Saturday 16 November 2013

கொங்க தேசம்

குளிர்ந்தநதி பன்னிரெண்டு: ஆன்பொருநை (ஆம்ராந்து, ஆம்பிராநதி, அமராவதி), காஞ்சி (நொய்யல்), வானி (வவ்வானி, பவானி), பொன்னி (காவேரி), சண்முகநதி, குடவனாறு (கொடவனாறு), நன்காஞ்சி (நங்காஞ்சி, நஞ்சங்கையாறு), மணிமுத்தாறு (திருமணிமுத்தாறு) மீன்கொல்லிநதி சரபங்கநதி உப்பாறு பாலாறு சங்கரனார் தெய்வத்தலம் ஏழு - கொங்கேழ் சிவஸ்தலங்கள் கருவூர் [கரூர்], வெஞ்சமாக்கூடல், திருச்செங்கோடு, திருநணா [வவ்வானி - பவானி], கொடுமுடி, திருமுருகன்பூண்டி, திருப்புக்கொளியூர் [அவினாசி]) வஞ்சிநகர் நாலு: கருவூர், தாராபுரம், மூலனூர், விளங்கில்
கொங்கதேசத்தின் இருபத்திநாலு நாடுகள்: 1. பூந்துறை நாடு 2. தென்கரை நாடு 3. காங்கய நாடு 4. பொங்கலூர் நாடு 5. ஆறை நாடு 6. வாரக்க நாடு 7. வைகாவூர் நாடு 8. மண நாடு 9. தலைய நாடு 10.வாழவந்தி நாடு 11. தட்டய நாடு 12. பூவாணிய நாடு 13. அரைய நாடு 14. ஒடுவங்க நாடு 15. வடகரை நாடு 16. கிழங்கு நாடு 17. அண்ட நாடு 18. வெங்கால நாடு 19. காவடிக்கா நாடு 20. ஆனைமலை நாடு 21. ராசிபுர நாடு 22. காஞ்சிகோயில் நாடு 23. நல்லுருக்கா நாடு 24. குறுப்பு நாடு

4 comments:

  1. இந்த 24 நாட்டின் பட்ட காரர்களும் வேட்டுவக்கவுண்டர்களே!.
    மூன்று பட்டம் மட்டுமே வெள்ளாளர்க்கு தானமாக கொடுக்கப்பட்டது.

    ReplyDelete
  2. வரலாறு இல்லாத நீங்கள் பொய்யான வரலாறு சொல்லி வரலாறு படைக்கிறீர்கள்.
    பொன்னர் சங்கர் கதையே உங்கள் பங்காளியிடம் சொத்தை அபகரிக்கும் கதையே. அதில் வில்லனான உங்கள் பெயரை வைத்தததே தவறு. உதவி கேட்டு தலையூர் கவுண்டரிடம் வந்த உமமாள் வஞ்சிக்கப்பட்டவனுக்காக ஒரு சாம்ராஜ்ஜியமே போராடி வென்றது. அதனால் அக்கதைக்கு "தலையூர் கவுண்டரின் வீர காவியம் " என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
    தீரன் சின்னமலை விடுதலை போராட்ட வீரரல்ல. திப்புசூல்தான் ஆட்கள் வரிவசூலித்து செல்லும்போது அதை வழிப்பரி கொள்ளையடித்த ஒரு கொள்ளைக்காரன் என கேள்வி.

    ReplyDelete
  3. சாதியகண்ணோட்டத்தோடு
    பார்க்காதீர்கள்

    ReplyDelete
  4. வேட்டுவர் வேடர்கள்
    வேளாளர்கள் விவசாயி கள்

    இப்போது
    வேடர்கள் விவசாயிகள்

    ReplyDelete