Sunday, 20 January 2013

கவுண்டர் பட்டத்தின் உரிமையாலர்கல்..

விவசாயத்தை குலதொளிலாக கொண்ட கொங்கு மண்டலத்தார், காமிண்டர் (காட்டை அழித்து நாடு/விவசாயம் செய்தோர்) என்று மருவி கவுண்டர் ஆனது. கொங்கு வெள்ளாள கவுன்டரே அவர்கள்.. வேட்டை ஆடுவதை குலதொளிலாக கொண்ட வேட்டுவர்களும், காவல்,போர் தொழிலை கொண்ட வன்னியருக்கும் கவுண்டர் எனும் சொல்லே பொருந்தாது. நாட்டு கவுண்டர்கள் என்போர் கொங்கு வெள்ளாள கவுண்டரில் பெரும்பான்மையான கண்ண குலத்தவர்கள், திருச்செங்கோட்டு(மோரூர் நாடு) நாட்டை ஆட்சி செய்தவர்கள் முதலாக தொடங்கியது.. பின் அவர்களுக்கு பெண் கொடுத்து பெண் எடுத்த ராசிபுரம் விழிய குலத்தினர், ஏழூர் செல்லன் குலதினரும் நாட்டு கவுண்டர் என அழைக்க பட்டனர். கவுண்டர் என்பது கொ.வே. கவுண்டர்களும் அவர்களில் இருந்து கிளைத்த நாட்டு கவுண்டர், ஊராளி கவுண்டர், நரம்புகட்டி கவுண்டர், முடவாண்டி கவுண்டர் முதலானோரை குறிக்கும்.

80 comments:

  1. ivargal than kavundar pattathirku urimaiyaanavarkal endru entha sanga ilakiyangalum kooravillai

    neengal thaan koorukireerkal ethavathu sandru ullatha unkalidam

    ReplyDelete
    Replies
    1. i can show 6th century kalvettu... We have proof for it...with out proof we wont write anything,...e

      Delete
    2. viky natarajan we have 2nd century kalvettu about kongu vellalar..

      Delete
    3. We have proof for udhendhira simman who was the 2nd powerful warrior of pallavar army...he belongs to kongu poochan kulam,,,we have kalvettu for tat too

      Delete
  2. வுண்டர்கள் வரலாறு

    கரூர் வளநாட்டை ஆண்ட அண்ணமாரை சேரர் என வரலாற்று ஆதாரங்களை திரட்டி வரும் கே.ராஜா குறிப்பிடுவதால், கவுண்டர்கள் சேரர்களின் வழி வந்தவர்களாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.[6][7] தகடூரை ஆண்ட சத்யபுத்திர அதியமான்கள் கவுண்டர் இனத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி குறிப்பிடுகிறார்.[8] 13ம் நூற்றாண்டில் கொங்கு பகுதியை ஆட்சி செய்த காளிங்கராயர் எனப்படும் லிங்கைய கவுண்டர், கொங்கு வேளாள கவுண்டர் இனத்தை சேர்ந்தவர் ஆவார்.[சான்று தேவை][9][10][11] காளிங்கராயர் ஈரோடு பகுதியில் பாயும் பவானி நதியையும், கோவை பகுதியில் பாயும் நொய்யல் நதியையும் இணைத்து, கொங்கு நாட்டை வளப்படுத்தினார். விஜயநகர அரசிற்கு பிறகு, பதினாறாம் நூற்றாண்டில், தமிழகம் பல்வேறு பாளையங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. மேற்கு தமிழக பகுதியில் பல்வேறு பாளையங்களை கவுண்டர்கள் ஆண்டு வந்திருக்கின்றனர்.[சான்று தேவை][12][13] அவற்றுட் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    சமத்தூர் வானவராயர் (பொள்ளாச்சி பகுதி)
    குமாரமங்கலம் ஜமீன் (திருச்செங்கோடு பகுதி)
    சங்கராண்டாம்பாளையம் வேணானுடையார் (பழனி/தாராபுரம் பகுதி)
    ஊத்துக்குளி ஜமீன் (பொள்ளாச்சி பகுதி)
    பழையகோட்டை பட்டக்காரர் (காங்கேயம் பகுதி)[சான்று தேவை]
    கொங்கணாபுரம் ஜமீன் (சங்ககிரி பகுதி)

    சரித்திர வீரர்கள்

    அண்ணமார் சுவாமி - அண்ணமார் எனப்படும் பொன்னர் - சங்கர் என்ற இரண்டு சகோதரர்களின் வாழ்க்கையே அண்ணமார் சுவாமி கதையாகும். பொன்னரும் சங்கரும் எவ்வாறு தங்கள் நாட்டை அமைத்தனர், தங்கள் மாமனின் சதி, வேட்டுவ தலைவனின் சதிக்கு எதிராக எவ்வாறு தாக்கு பிடித்தனர், தங்கள் நாட்டை காக்க எவ்வாறு போராடினர் என அண்ணமார் சுவாமி கதை விவரிக்கின்றது. தங்கள் நாட்டையும், இனத்தையும் காக்க பொன்னர் - சங்கர் நடத்திய வீரப் போரினை போற்றும் விதமாக இன்றும் இவர்களை தெய்வமாக கொங்கு வேளாள கவுண்டர்கள் வழிபடுகின்றனர்.[14][15]

    தீரன் சின்னமலை - இவரது இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர் என்பதாகும். காங்கேய பகுதி பாளையக்காரரான இவர், இரண்டாவது பாளையப் போரில், பல்வேறு பாளையங்களுக்கு தலைமை தாங்கி ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் புரிந்தார். மைசூர் அரசன் திப்பு சுல்தானுக்கு, தனது படைகளுடன் உதவி புரிந்தார். ஓடாநிலையில் கோட்டை கட்டி[16], கொங்கு நாட்டை ஆண்டார். [சான்று தேவை]1801ல் காவேரி கரையில் நடந்த போரிலும், 1802ல் ஓடாநிலையில் நடந்த போரிலும், 1804ல் அரச்சலூரில் நடந்த போரிலும், ஆங்கிலேயரை தோற்கடித்து வெற்றி கொண்டார். பழனி பகுதியில் கொரில்லாப் போர் மேற்கொண்டிருந்த போது, சமையல்காரனால் காட்டி கொடுக்கப்பட்டு, சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.[17]
    ivai anithum wikipedia kalanjiyathilirunthu edukkapattavai enave enmel kobam vendam ivarill perumpaalaanavaikaluku entha vithamaana saandrum illai enpathe unmai

    ReplyDelete
    Replies
    1. every one know this history... So no need to come with picha pattan book or anything annanmar story does not need any authors research book...

      Delete
    2. What is the history Modavandio gounder, why they have that name,he is kongu vellala gounder

      Delete
    3. முடவாண்டி வேளாளர் கவுண்டர் வரலாறு என்ன எதனால் அவர்களுக்கு இப்பெயர் வந்தது அவர்கள் கொங்கு வேளாளர் கவுண்டர் தானே

      Delete
    4. அதற்கு இன்றுவரை அவர்களிடம் பதில் இல்லை.... முடவர் காப்பகம் ஆரம்பித்த பிறகே இவ்வார்தையும் சேர்ந்து கொண்டது.. நமது சமூகத்தில் பிறக்கும் மாற்றுதிறனாளிகளை வளர்க்க நமது சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் உருவாக்கபட்டதே முடவர்காப்பகம்... இக்காப்பகத்திற்கு பிற சாதிசமூகத்தை சேர்ந்தவர்களும் வரி கட்ட உத்தரவிடப்பட்டது....இக்காப்பகத்தை உருவாக்கியவர் பூந்துறை யை சேர்ந்த காடை கூட்டத்தார்... முடவாண்டார் பட்டயம் இன்றுவரை ஈரோடு கலைமகள் அருங்காட்சியத்தில் உள்ளது

      ஆதாரம்::

      http://www.srisoliamman.org/?page_id=124

      "" Search for below words on this page and star reading""

      +++வழக்குத் தீர்ப்பதிலும் வல்லவர் +

      Delete
    5. கொங்கு வேளாளக்கவுண்டர்களின் முடமான குழந்தைகளுக்காக மட்டுமே முடவர் காப்பகம் உருவாக்கப்பட்டது...
      பொருளாதாரத்தில் நலிவடைந்தோர்களுக்காக அல்ல..பாரத விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்தவர்கள் தங்களின் இன்உயிரையும் உடமைகளையும் இழந்து பொருளாதாரத்தில் நலிவடைந்து உள்ளார்கள்...வேளான்மையில் சாதனை புரிந்துவந்த கொங்கு வேளாளக்கவுண்டர்கள் ஆங்கிலேயரை எதிர்த்ததால் தனது சொத்து சுகங்களை இழந்தனர்...
      சொத்துக்களை இழந்ததால் மற்றவர்களின் கேலிபேச்சுக்கு ஆளானர்கள்....வேளான்மையோடு தாங்கள் காத்துவந்த முடகுழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட முடவர்காப்பகம் என்றஅரியபணியை காரணம் காட்டி பொருளாதாரத்தில் நலிவடைந்த நாட்டார்களான கொங்கு வேளாளக்கவுண்டர்களை முடவாண்டிக்கவுண்டர்கள் என்று அழைப்பதை எப்படி ஏற்று கொள்ளமுடியும்...? கொங்கு வேளாளக்கவுண்டர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு செய்துவந்த பணியை வேளான்மையோடு இந்தபணியை அன்போடும் தியாகத்தோடும் முகான்மையாக நின்று வழிநடத்தியவர்களை முடம் ஆண்ட கவுண்டர்கள் என்பதை சுருக்கி-முடவாண்டிகவுண்டர்கள் என்று அழைப்பதை எப்படி ஏற்று கொள்ள முடியும் ...?

      Delete
    6. இவர்கள் ஆங்கிலேய அரசினால் எண்ணற்ற சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு சொல்லாதுயரில் முழ்கி தீரன் சின்னமலைக்கு பக்கபலமாக இருந்து
      தங்களின் இன்உயிரையும் சொத்து சுகங்களை இழந்து இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் வேளான்மையிலும் மற்ற வகையான தொழில்கள் மூலமாகவும் கொங்குபூந்துறை வேளாளக்கவுண்டர்களான இவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்து வருகிறார்கள்.. இவர்களை பற்றி சிறுவிபரம் தங்களுக்காக தருகிறேன்...

      Delete
  3. முடமாண்டார் வேளாளக்கவுண்டர்கள் சேரநாட்டை ஆண்ட நாட்டார் வழியில் வந்த "நண்ணாவுடையார் "காடைகுல வாரணவாசிக்கவுண்டர் வம்சாவளியினர்...பாரத விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து கடுமையாக போரிட்டு தனது உயிரையும் உடமைகளையும் இழந்தவர்கள்...நண்ணாவுடையார் ,ராயர், உலகுடையார் ,மன்றாடியார்,மூச்சடையாண்டி வானவராயர் தீரன்சின்னாமலை போன்ற பட்டக்காரர்களின் வழிவந்தவர்கள் ஆங்கிலேய அரசை பல பட்டக்காரர்கள்
    மற்றும் பல வேளாளர்களும் ஆதரித்து சுயநலமாக பாரதநாட்டிற்கு எதிராக செயல்பட்டு கொண்டு வந்தபொமுது இவர்கள் (முடமாண்டார் வேளாளக்கவுண்டர்கள்)ஆங்கிலேய அரசை எதிர்த்ததனால் உயிரையும் உடமைகளை இழந்த போதும் முடவர் காப்பகத்தையும் முடகுழந்தைகளை காத்து வந்ததால் இவர்கள் வரலாறு அறியாத மற்ற கொங்கு வேளாளர்களின் இழிசொல்லிற்கு ஆளாகி நாட்டார்கவுண்டர்களான இவர்கள் முடமாண்டர் வேளாளக்கவுண்டர்களாக மாற்றப்பட்டு வருகிறார்கள்...(ஆதாரம் :கொங்கு தேச பட்டக்காரர்கள் ,பாளையபட்டுகளின் வம்சாவழியினர் போன்ற நூல்கள்) இவர்கள் நாட்டார் வகை கொங்கு பூந்துறை வேளாளக்கவுண்டர்கள் ஆவார்கள் இவர்களின் குருகுலம் திருமணம் , சீர்கள் கலாச்சாரம் பண்பாடு அனைத்தும் நாட்டார் வழியை சார்ந்தது..அதனால் தான் இவர்கள் கொள் வினை கொடுப்புவினையான திருமண உறவுகள் இவர்களுக்குள் மட்டும் நடைபெறுகிறது...நன்றி

    ReplyDelete
  4. உண்மை வரலாறு

    ReplyDelete
  5. கவுண்டர் பட்டத்தின் உரிமையாளர்கள் கொங்குவேளாளககவுண்டர் மற்றும் அதன் கிளைப்பிரிவான நாட்டுக் கவுண்டர்,ஊராளிகவுண்டர்,நரம்புக்கட்டிக்கவுண்டர்,முடவாண்டி கவுண்டர் ஆகியோர் என்பது வரலாற்றுச்சான்று"

    ReplyDelete
  6. முடமாண்டார் கொங்கு வேளாளகவுண்டர்கள் தவறாக முடவாண்டி கவுண்டர் என அழைக்கப்படுகிறார்கள்,தியாக உள்ளம் கொண்டவர்கள் முடமாண்டார் கொங்கு வேளாளக்கவுண்டர்கள் -

    ReplyDelete
  7. முடமாண்டார் கொங்குவேளாள கவுண்டர்கள் எனபவர்கள் கொங்குவேளாள கவுண்டர்கள்தான்-அவர்களை கொங்கு வேளாளகவுண்டர் இடத்திலிருந்து பிரித்துப்பார்க்க யாருக்கும் உரிமையில்லை- இதற்கான வரலாற்றுச்சாண்றுகள் உள்ளன.

    ReplyDelete
  8. கட்டுக்கதைகளைகட்டிமற்றவர்களைஇழிவுபடுததுவதற்காகவேசிலகழிசடைகள்கொங்குவளாளன்களிலல்உள்ளனர்.

    ReplyDelete
  9. இவர்களைத்தவிர யாரும் உசத்தியில்லை என்று கற்பனை செய்துகொண்டு மற்ற மக்களை இழிவுபடுத்தும் வேலையை தொடர்ந்து சில கொங்குவேளாள புறம்போக்கு கழிசடைகள் செய்துவருகிறார்கள்-சமூகத்தில் கொஞ்சம் வசதியானவனை அவன் என் ஜாதி என்கிறான் வசதியில்லாத அவனை எடுத்து வளர்த்த அவன் ஜாதியை சேர்ந்தவனையே கேவளப்படுத்துகிறார்கள் கொங்குவேளாள ஜாதியை சேர்ந்த சில நன்றி கெட்ட ஜென்மங்கள்-

    ReplyDelete
  10. உண்மையான வரலாற்றை மாற்றி பாவப்பட்ட அவன் ஜாதியை சேர்ந்த மற்றவர்களை இழிவுபடுத்த டூப்ளிகேட் வரலாற்றை எழுதுவதுதான் சில கொங்கு வேளாளன்களின் வேலை-

    ReplyDelete
  11. அவனுடைய கொங்குவேளாள ஜாதியைச்சேர்ந்தவர்களான மொடமாண்டார் கொங்குவேளாள கவுண்டர்களை ஆதாரமில்லாத பொய்யான பதிவுகளை வைத்துக்கொண்டு தொடர்ந்து முடவாண்டிகள் என இணையதளத்தில் பதிவிடும்‌ சிலருக்கு ஒரு உண்மையை சொல்கிறேன் நாங்கள்தான் ஒரிஜினல் கொங்கு வேளாளர்கள் என்று ஜம்பமடித்துக்கொள்பவர்களில் பாதிபேர் முடவாண்டிகள் தான்-

    ReplyDelete
  12. முடமாண்டார் கொங்குவேளாளர்கள் உண்மையான கொங்குவேளாள கவுண்டர்கள் எஙகளை விமர்சிக்கும் வரலாறு தெரியாதவர்களுக்கு ஒரு செய்தி முடமாண்டார் அல்லது முடவாண்டி என்று சொன்னாலே அது கொங்குவேளாளனைத்தான் குறிப்பிடும்----எனவே கொங்கு வேளாளன் என்று பெருமை பேசிக்கொண்டு தன் இனத்தை சேர்ந்த முடமாண்டார் கொங்கு வேளாள கவுண்டர்களை முடவாண்டி என்று திமிராக ஏளனம் செய்யும் ஒவ்வோரு துரோகியும் மொடவாண்டிதான் இது வரலாறு பேசும் உண்மை,,,,

    ReplyDelete
  13. தங்களது கொங்கு வேளாள இனத்தைச்சேர்ந்த முடமாண்டார் கொங்கு வேளாள கவுண்டர்களை தங்களை ஆதரித்து வளர்த்தவர்களை செய்த நன்றியை மறந்து முடவாண்டி என்று பேசுபவர்களை துரோகிகளே என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.ஒரு விஷயத்தை மனதில் வையுங்க நன்றி கெட்ட நாய்கள் மொடவாண்டி என்று சொன்னாலே அது இந்தியாவில் இருக்கிற அத்தனை கொங்கு வேளாளனையும் குறிக்கும் ஏனவே இதை ஞாபகம் வைத்துக்கொண்டு செயல்படுங்கள்-

    ReplyDelete
  14. ஏறத்தாழ 230 ஆண்டுகளுக்கு முன்பு பூந்துரை நாட்டார் வாரணவாசிக்கவுண்டரால் ஆதரிக்கப்பட்டதுதான் முடவர் பராமரிப்பு இதை தியாக மனப்பான்மையோடு கொங்கு வேளாள கவுண்டர் சாதியைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அதே சாதியைச்சேர்ந்த குருடர்களையும் முடவர்களையும் வளர்த்து ஆதரித்தார்கள்-இந்த பழைய வரலாற்றை மறந்து விட்டு வளர்த்தவர்களை முடவாண்டி எனறு பேசுபவர்கள் துரோகிகள்-

    ReplyDelete
  15. காலப்போக்கில் வசதியும் பணமும் சேர்ந்துவிட்டதற்காக அகம்பாவத்தில் ஆட்டம் போடும் துரோகிகள் கொங்கு வேளாளர் ஜாதியிலிருந்து கிளைத்த முடமாண்டார் கொங்கு வேளாள கவுண்டர்களை முடவாண்டிகள் என்று பேசும் துரோக நாய்கள் முதலில் பழைய வரலாற்றை தெரிந்து கொள்ளட்டும்-

    ReplyDelete
  16. இயல்பாகவே இரக்கம் மனிதாபிமானம் நேர்மை போன்ற மிகச்சிறந்த குணங்களைக்கொண்ட நாட்டார் வேளாளகவுண்டர்களால் ஏற்படுத்தப்பட்ட தே 200ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது முடவர்காப்பு நிலையங்கள்.இந்த மனிதாபமான உயர்வான பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் ஆயிரக்கணக்கான நாட்டார் வேளாளகவுண்டர்கள்தான்.முடமாண்டார் வேளாள கவுண்டர்கள் நாட்டார் வழியினரே,எனவேதான் முடமாண்டார் கவுண்டர்களின் பண்பாடும் கலாச்சாரங்களும் நாட்டார் கவுண்டர்களைப்போலவே இருக்கும்.சில நன்றி கெட்ட துரோகிகள் ஏளனம் செய்வதுபோல் இல்லை முடமாண்டார் கொங்கு வேளாளர் நிலை.தமிழ்நாடு முழுவதுமாக விவசாயம் உள்பட எல்லாத் துறைகளிலும் மிகச்சிறந்த அளவில் முன்னேறி இருக்கிறார்கள்.இதை வளர்த்து ஆதரவளித்த முடமாண்டார் கவுண்டர்களை அவமதிக்கும் நனறிகெட்ட துரோகிகள் அறியட்டும்,,,,
    --

    ReplyDelete
  17. கொங்கு வேளாள கவுண்டர் இனத்திலிருந்து கிளைத்த முடமாண்டார் கொங்கு வேளாள கவுண்டர்கள் மிகச்சிறந்த ஆளுமைப்பண்புக்கும் அறிவாற்றலுக்கும் பெயர்பெற்றவர்கள்-மடமாண்டார் கொங்கு வேளாள கவுண்டர்களின் அன்போடு அரவணைக்கப்பட்டவர்கள்தான் லட்சக்கணக்கான கொங்குவேளாள முடவர்கள்-இந்தப்பழைய வரலாற்றை மெல்லாம் மறந்த புதிய வாழ்வு வந்த கொங்கு வேளாள பணக்கார்கள் 200ஆண்டுகாலம் தங்கள் இனத்தை சேர்ந்த லட்சக்கணக்கான முடவர்களை வளர்த்து வாழ்வளித்த அன்புக்கும் கருனைக்கும் பெயர்பெற்ற முடமாண்ட கொங்கு வேளாள கவுண்டர்களை முடவாண்டி என்று தாழ்த்திப்பேசுகிறார்கள் நன்றி கெட்ட கொழுப்பெடுத்த கொங்கு வேளாளன்கள் ஆனால் முடவர்கள் யார் என்று 250ஆண்டு கால வரலாறு சொல்லும்-----

    ReplyDelete
  18. முடமாண்ட கொங்கு வேளாள கவுண்டர்கள் கொங்கு வேளாள கவுண்டர்களின் லட்சக்கணக்கான முடவர்களை 250<ஆண்டுகாலமாக அன்போடு அவர்களைக்காப்பாற்றிய வரலாறு முடமாண்ட கொங்கு வேளாள கவுண்டர்களின் ஈடு இணையற்ற அன்பையும் கருனை உள்ளத்தையும் என்றென்றைக்கும் பேசும்-

    ReplyDelete
  19. முடவாண்டி என்ற ஜாதியே கிடையாது-கொங்குவேளாளர்களைச்சார்ந்த லட்சக்கணக்கான குருடர்களையும் முடவர்களையும் காபாற்றுவதற்காக அதே கொங்கு வேளாளர் சமுதாயத்திலிருந்து பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தியாக மனப்பான்மையோடு முன் வந்தன . எந்தக்கொங்குவேளாளர்கள் தங்களைச்சார்ந்த குருடர்களையும் முடவர்களையும் காப்பாற்றினார்களோ அதே கொங்குவேளாளர்களை சில நன்றி கெட்ட துரோகிகள் முடவாண்டி கவுண்டர் என்று பெயரிட்டார்கள்-முடமாண்டார் கொங்கு வேளாள கவுண்டர்கள் இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்-

    ReplyDelete
  20. ஒவ்வொரு கொங்குவேளாளனும் முடவாண்டியே,
    ஒவ்வொரு முடவாண்டியும் கொங்குவேளாளனே,
    இது 200ஆண்டுகால வரலாறு
    சொல்லும் உண்மை-

    ReplyDelete
  21. நாட்டார்களான கொங்கு பூந்துறை வேளாளக்கவுண்டர்களை அறியாமையின் காரணமாக முடமாண்டார் கவுண்டர் என்று அழைப்பதை தவிர்த்து அவர்களை பூந்துறை வேளாளக்கவுண்டர் என்று அழைப்பதே வரலாறுடன் பொருந்திவருகிறது...தமிழக அரசினால் தடைசெய்யப்பட்ட முடமாண்டார் முடவாண்டி என்ற சொல்லை பயன்படுத்தி அழைப்பது சட்டத்தைமீறும் குற்றமாகும்...இந்த சொற்களை பயன்படுத்துவது தண்டனைக்குரியது....கவுண்டர்களில் உள்ள ஓவ்வொரு பிரிவினரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள்.... இதில் பொருளாதாரத்தை காரணம் காட்டி இல்லாத பிரிவை இருப்பதுபோன்று மாயதோற்றத்தை உருவாக்குவது வேதனை அளிக்கிறது நான் மேலே குறிப்பிட்டதுபோல் இன்றைய காலகட்டத்தில் பூந்துறை வேளாளக்கவுண்டர்கள் பொருளாதாரத்திலும் தொழில்வளர்ச்சியிலும் அபார வளர்ச்சி கண்டு வருகிறார்கள் ....எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தங்கள் முன்னோர்களான நாட்டார்கள் கடைபிடித்து வந்த வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி தனித்துவுமாக கொங்கு பூந்துறை வேளாளக்கவுண்டர்களாக வாழ்ந்து வருகிறார்கள்....

    ReplyDelete
    Replies
    1. மிகச்சரியான பதிவு நாட்டார் கொங்கு வேளாள கவுண்டர்களிடம் இயற்கையாகவே அமைந்துள்ள அருங்குணங்களான மனிதாபமானம்,மற்றவர்களிடம் அன்பான அனுகுமுறை,நியாயமும் நேர்மையுமான இயல்புவாழ்க்கை போன்றவை பூந்துறை வேளாளகவுண்டர்களிடமும் அமைந்துள்ளது,,

      Delete
  22. மொடமாண்டார் கொங்கு வேளாளகவுண்டர்களின் வரலாறு 250‌ஆண்டுகால வரலாறு-இவர்கள் கொங்கு வேளாளகவுண்டர்களின் வழி வந்தவர்களே-இவர்கள் சிறந்த பண்பாடும் ஒழுக்கமும் கொண்டவர்கள்.கொங்கு வேளாள கவுண்டர்களை சேர்ந்த சிலர் தவறாக பேசி வருகிறார்கள்.வரலாறு தெரியாத அந்த நன்றி கெட்ட துரோகிகள் முடமாண்டார் கொங்கு வேளாள கவுண்டர்கள் வழிபடும் குலதெய்வஙகளின் உக்கிரப்பார்வையால் அழிவார்கள்,,,,,

    ReplyDelete
  23. கொங்குவேளாள கவுண்டர்கள் உழைப்பு,உண்மையான ஒழுக்க நெறி மிக்க வாழ்க்கைக்கும் பெயர்பெற்றவர்கள்,இவர்களிலிருந்து கிளைத்த நாட்டுக்கவுண்டர்,நரம்புகட்டிக்கவுண்டர்கள், முடமாண்ட வேளாளகவுண்டர்கள் போன்றோர்களும் மிகச்சிறந்த பண்பாடு கொண்டவர்கள்-அனைத்துதுறைகளிலும் அபாரமான முன்னேற்றமடைந்துள்ளார்கள்-கடின உழைப்புக்கும் நேர்மைக்கும் பெயர்பெற்றவர்கள்,,

    ReplyDelete
  24. இந்தியாவின் முதல் சுதந்திரபோராட்ட வீரன் தீரண்சின்னமலைக்கவுன்டரின் போர்ப்படையில் தளபதிகளாகவும் போர்வீரர்களாகவும் இருந்தவர்கள் ஆயிரக்கணக்கான முடமாண்டார் கொங்குவேளாள கவுண்டர்களே என்பதற்கு வரலாற்றுச்சான்றுகள் உள்ளன,,,,,

    ReplyDelete
  25. ஆங்கிலேயர் ஆட்சியில் ஏராளமான சுயநலவாதிகள் வெள்ளையனுக்கு ஜால்ரா போட்டுக்கொண்டு அவர்களிடமிருந்து மிட்டா,மிராசு,ஜமீன் பதவிகளையும் நில உரிமைகளையும் பெற்றுக்கொண்டு சுகபோக வாழ்க்கை வாழ்ந்தபோது மாவீரன் தீரன் சின்னமலைக்கவுண்டரின் போர்ப்படையில் ஆங்கிலேயனை எதிர்த்து‌ போர்செய்து உயிர்நீத்தவர்கள் ஆயிரக்கணக்கான மொடமாண்டார் கொங்கு வேளாள கவுண்டர்களே-இவர்களின் தியாக வரலாற்றை இப்போது ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கும் துரோகிகள் மறந்துவிட்டார்கள்,,,,

    ReplyDelete
  26. நாட்டார் கொங்குவெளாளரை சார்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் கொங்குவேளாள ஊணமுற்றவர்களை மனிதாபிமானத்தோடு ஆதரிப்பதற்காக பல இடங்களில் காப்பகங்களை அமைத்து தங்கள் பூர்வீக தொழிலான விவசாயத்தோடு ஊணமுற்றவர்களை கவணித்துக்கொண்டார்கள்.நாட்டார் கவுண்டர்கள் வழிவந்த மொடமாண்டார் கவுண்டர்கள் இதை மனிதாபிமான அடிப்படையிலேயே திறம்பட செய்து வந்தார்கள்.தியாக மனம்படைத்த பூந்துறை நாட்டார்கவுண்டர்களான முடமாண்டார் கவுண்டர்கள்தான் சுதந்திர போராட்ட மாவீரன் தீரன்ச சின்னமலைக்கவுண்டர் தலைமையில் வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு ஆயிரக்கணக்கானவர்கள் வீரமரணமடைந்தார்கள்.பூந்துறை நாட்டார் கொங்குவேளாள கவுண்டர்களான மொடமாண்டார் கொங்கு வேளாள கவுண்டர்களை வரலாறு தெரியாத துரோகிகள் பிரித்தாளும் வேலைகளில் நீண்டகாலமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    ReplyDelete
  27. 2500ஆண்டுகள் முன்பு நாட்டார் கொங்குவேளாள கவுண்டர்கள் முன் வந்து பல ஆயிரம் மக்கள் தியாகமனப்பான்மையோடு கொங்குவேளாளரில் ஊணமுற்றவர்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுவந்தனர் ஆனால் பிற்காலத்தில் கொங்குவேளாளரைச்சேர்ந்த‌ சிலதுரோகிகள் தங்கள் இனத்தைசேர்ந்தவர்களையே முடவாண்டிகள் என பெயரிட்டு தனிமைப்படுத்தினர்.கொங்கு வேளாளர் இனத்தை சேர்ந்த சில துரோகிகளாலேயே தியாக உள்ளம்படைத்த கொங்கு வேளாள மக்களுக்கு செய்யப்பட்ட மிகப்பெரிய துரோகம் இது.

    ReplyDelete
  28. முன் பதிவில் 2500 ஆண்டுகள் என்பதை 250 ஆண்டுகள் என்று திருத்திப்படிக்கவும்.

    ReplyDelete


  29. முன்பதிவில் 2500 ஆண்டுகள் என்பதை 250 ஆண்டுகள் என்று திருத்திப்படிக்கவும்.


    ReplyDelete
  30. நண்பா நான் ஊராளிக்கவுண்டர் இனத்தைச் சார்ந்தவன் எனக்கும் வரலாறு உண்டா நண்பரே செல்லுங்கள்

    ReplyDelete
    Replies
    1. நமக்கும் கொங்கு வெள்ளாளருக்கும் எந்த தொடர்பும் கிடையாது சகோ.

      Delete
  31. கண்டிப்பாக ஊராளிகவுண்டர்களும் கொங்கு வேளாளர்களிலிருந்து கிளைத்து வந்தவர்களதான்.இது வரலாற்று உண்மை.

    ReplyDelete

  32. 300 ஆண்டு கால கொங்குவேளாளர் வரலாறு புரியாமல் சிலர் பேசிக்கோண்டிருக்கிறார்கள்.அவர்களிலிருந்து கிளைத்த நாட்டுக்கவுண்டர்கள்,நரம்புக்கட்டி கவுண்டர்கள்,முடவாண்டிக்கவுண்டர்கள, ஊராளிகவுண்டர்கள் முக்கியமானவர்கள்-கொங்குவேளாளர் இன மக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் அதே இனம்சார்ந்த‌ லடசக்கணக்காண ஊணமுற்றவர்களை பராமரிக்கும் உத்தமமானபணியில் ஈடுபட்டார்கள்- அந்த நாட்டுக்கவுண்டர்களிலிருந்து கிளைத்தவர்களை மொடவாண்டிகள் என கேவளப்படுத்தும் அயோக்கியத்தனத்தில் ஈடுபட்டுள்ளார்கள்-

    ReplyDelete
  33. கொங்குவேளாளர்கள் அவர்களிலிருந்து கிளைத்த நாட்டுக்கவுண்டர்கள்,நரம்புக்கட்டி கவுண்டர்கள்,ஊராளிகவுண்டர்கள்,மற்றும் முடவாண்டிகவுண்டர்கள் என்கிற முடமாண்டகவுண்டர்கள் ஆகியோருக்கு செய்த அக்கிரமங்கள் அளவற்றது-

    ReplyDelete
  34. தன் இனத்திலிருந்து கிளைத்தவர்களையே பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் என்ற காரணத்துக்காக கேவளப்படுத்தும் அயோக்கியத்தனமான துரோக வேலைகளை செந்தலைக்கவுண்டர்கள் என்ற பிரிவைச்சார்ந்த சில நன்றி கெட்ட துரோகிகளே செய்கிறார்கள்----

    ReplyDelete
  35. மாவீரன் தீரன்சின்னமலைக் கவுண்டர் 250 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயரை எதிர்த்து நடத்திய போரில் உயிர்தியாகம் செய்தவர்கள் நாட்டுக்கவுண்டர்,நரம்புக்கட்டிக்கவுண்டர், முடவாண்டிக்கவுண்டர்,ஊராளிக்கவுண்டர்களாகிய கொங்கு வேளாளரின் கிளைப்பிரிவினரே இதற்கான வரலாற்றுச்சாண்றுகள் உள்ளன இவர்களை பணமும் மெஜாரிட்டியும் இருக்கிற திமிரில் தரம்தாழ்த்திப்பேச பெரும்பாண்மை கொங்கு வேளாளருக்கு எந்த அருகதையும் இல்லை-----**


    ReplyDelete
  36. கொங்குவேளாள கவுண்டர்களிலேயே மற்றவர்களை மதிக்கின்ற பாங்கும்,நேர்மையும்,மனிதாபிமானமும் கொண்டவர்கள் எனப்படுபவர்கள் நாட்டார் கொங்குவேளாளகவுண்டர் களும்,நரம்புக்கட்டி கொங்குவேளாளகவுண்டர்களும்,முடவாண்டி கவுண்டர் என்று பல தலைமுறைகளாக தவறாக சொல்லப்படுகின்ற 300 வருடங்கள் தன்னுடைய கொங்குவேளாளர் இனத்தை சேர்ந்த லட்சக்கணக்கான ஊணமுற்றவர்களை தியாக உள்ளத்தோடு வளர்த்த முடமாண்டார் கொங்கு வேளாளகவுண்டர்களும்,ஊர்மக்களையெல்லாம் தங்கள் இனையற்ற கடமை உணர்வோடு 300 ஆண்டுகளுக்குமேல் பாதுகாத்த வீரம்மிக்க ஊராளி கொங்குவேளாளகவுண்டர்களும்தான் இதெல்லாம் யாராளும் மறுக்க இயலாத வரலாறு கூறும் உண்மைகள்ஃ*****

    ReplyDelete
  37. கொங்குவேளாள கவுண்டர்களும்அவர்களிடமிருந்து கிளைத்த நாட்டுக்கவுண்டர்களும்,முடமாண்டார் கவுண்டர்களும்,நரம்புக்கட்டிக்கவுண்டர்களும்,ஊராளி கவுண்டர்களும்தான் வரலாறு பூர்வமாக கவுண்டர் பட்டத்துக்கு உரிமையாளர்கள்-

    ReplyDelete
  38. கொங்குவேளாளகவுண்டர்கள் மற்றும் அவரகளிடமிருந்து கிளைத்த நாட்டுக்கவுண்டர்கள்,முடமாண்டார் கவுண்டர்கள்,நரம்புக்கட்டிக்கவுண்டர்கள்,ஊராளி கவுண்டர்களிடம் ஒரே மாதிரியான மிகச்சிறந்த பண்பாடும்,நேர்மையும்,கடின உழைப்பும்,போற்றத்தக்க ஒழுக்க நெறிகளும் கொண்டவர்கள்**

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. கவுண்டர் பட்டத்துக்கு உரியவர்கள் கொங்குவேளாளர்கள் மற்றும் அவர்களிடமிருந்து கிளைத்த நாட்டுக்கவுண்டர்கள்,முடமாண்டார் கவுண்டர்கள்,நரம்புக்கட்டிக்கவுண்டர்கள், ஊராளிகவுண்டர்கள் ஆகியவர்களே உரித்தானவர்கள்,

    ReplyDelete
  41. கொங்குவேளாள கவுண்டர்களில் செந்தலை கவுண்டர்களுக்கு அடுத்தபடியாக விவசாயத்திலும் பலவேறு தொழில்களிலும் அபாரமான முன்னேற்றமடைந்து சிறந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் முடமாண்டார் கொங்குவேளாள கவுண்டர்களே-

    ReplyDelete
  42. கொங்குவேளாளர் கவுண்டர் சமுதாயத்தின் சுதந்திரபோராட்ட வீரர் தீரன்சின்னமலைக்கவுண்டரின் போர்படையில் முடமாண்டார் கொங்குவேளாளர் கவுண்டர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் தளபதிகளாகவும் போர்வீரர்களாகவும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர்புரிந்து வீரமரணம் அடைந்தனர்.இது வரலாற்று உண்மை.

    ReplyDelete
  43. கொங்குவேளாளர் கவுண்டர்களில் செந்தலை பிரிவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு முழுவதும் விவசாயத்திலும் பல்வேறு தொழில்துறைகளிலும் அபாரமான முன்னேற்றமடைந்த நிலையில் இருப்பவர்கள் 45 லட்சம் மக்கள் தொகை கொண்ட முடமாண்டார் கொங்குவேளாள கவுண்டர்கள்தான்-

    ReplyDelete
  44. கொங்குவேளாளர்களில் செந்தலைப்பிரிவினரை சேர்ந்தவர்கள்தான் தமிழ்நாட்டிலேயே அளவுகடந்த ஜாதித் திமிர் உள்ளவர்கள்-கேரளாவுக்குப்போய் கக்கூஸ்காரிகளை கட்டிக்கொண்டுவரும் அவர்கள் கொங்கு வேளாளர்களின் மற்ற பிரிவினரை கேவலப்படுத்துவார்கள்

    ReplyDelete
  45. முடமாண்டார் கொங்குவேளாளகவுண்டர்கள் சிறந்தபண்பாடும் மனிதநேயமும் கொண்டவர்கள்.30 லட்சம் மக்கள் தொகை கொண்ட இவர்கள் ஈரோடு,கோவை மாவட்டங்களில் பரவலாகவும் மற்றும் தமிழ்நாடு முழுவதும் வாழ்கிறார்கள்.விவசாயம் மற்றும் பல்வேறு துறைகளிலும் மிகச்சிறந்த முறையில் சாதனை புரிந்து வருகிறார்கள்.

    ReplyDelete
  46. கொங்குவேளாளகவுண்டர்கள் மிகச்சிறந்த பண்பாடு கொணாடவர்கள்-சுதந்திரப்போராட்டத்தில் இவர்களின் பங்கு மகத்தானது-கடின உழைப்புக்கும் நேர்மைக்கும் பெயர்பெற்றவர்கள்.தமிழ்நாட்டின் மிகப்பெரிய முன்னேற்றத்துக்கு காரணமே கொங்கு வேளாள கவுண்டர்கள்தான்...

    ReplyDelete
  47. வரலாற்றில் கொங்குவேளாள கவுண்டர்கள் அவர்களின் நேர்மைக்கும் கடின உழைப்புக்கும் பதிவிடப்படுகிறார்கள்'-அனைத்து தமிழக முன்னேற்றத்துக்கு காரணமே கொங்கு வேளாளகவுண்டர்கள்.

    ReplyDelete
  48. கொங்கு வேளாள கவுண்டர் களை உலகமக்களே வியந்து போற்றும் காலம் வரும்-இவர்களின் உழைப்பும் நேர்மையும் வியக்கவைக்கிறது-கொங்கு வேளாள கவுண்டர்களை அனைவரும் போற்றுவோம்,,,,

    ReplyDelete
  49. கொங்கு வேளாளளர் வரலாறு சுமார் 4000 ஆண்டுகள் பழமையானது.இவர்களின் பண்பாட்டுச்சிறப்பை கம்பர் ராமாயண காவியத்தில் புகழ்ந்து கூறியுள்ளார்.கம்பர் ஆதரித்த சடையப்பவள்ளல் கொங்குவேளாளகவுண்டர்தான்.இவ்வளவு சிறப்புவாய்ந்த கொங்கு வேளாளகவுண்டர்கள் தமிழ்நாட்டின் அனைத்து முன்னேற்றத்துக்கும் காரணமாக இருக்கிறார்கள்.

    ReplyDelete
  50. கொங்குவேளாள கவுண்டராகிய தீரண்சின்னமலைக்கவுண்டர் இந்திய சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த்து போரிட்ட மாவீரர் -இவருடைய மகத்தான சுதந்தரப்போர் வரலாறு இந்திய வரலாற்றில் முக்கிய இடம்பெற்றுள்ளது---

    ReplyDelete
  51. Sampathkumar Anna call me 7548822616

    ReplyDelete
  52. சுதந்திரப்போராட்ட வீரன் தீரன் சின்னமலையின் படைப்பிரிவில் வீரர்களாயிருந்தவர்கள் ஆயிரக்கணக்கான முடவாண்டார் கொங்கு வேளாள கவுண்டர்களே---

    ReplyDelete
  53. முடவாண்டார் கொங்குவேளாள கவுண்டர்களை தனிமைப்படுத்தி அவமதிப்புக்கு உள்ளாக்கும்மற்ற கொங்குவேளாளர்களில் நன்றி கெட்டவர்களின் பரம்பரையினர் அனைத்து துன்பங்களுக்கும் உட்பட்டு நாசமடைந்து நரகத்தில் வீழ்வர் என்று முன்னூறு ஆண்டுகள் பழமையான செப்பேடுகள் தெரிவிக்கிறது---

    ReplyDelete
  54. இன்னமும் நூறு ஆண்டுகளுக்கு மற்ற கொங்கு வேளாள ஜாதியில் உள்ள வரலாறு தெரியாமல் வெறி ஆட்டம் போடும் அக்கிரமக்கார நன்றி கெட்ட துரோகிகள் முடவாண்டார கொங்கு வேளாள கவுண்டர்களை தனிமைப்படுத்தி அவமதித்தாலும் முடவாண்டார் கொங்குவேளாள கவுண்டர்கள்தான் நேர்மையும் நியாய உணர்வும் கொண்ட உண்மையான கொங்கு வேளாள கவுண்டர்கள் என்பதை 300 ஆண்டு வரலாறு கூறுகிறது---

    ReplyDelete
  55. முடமாண்டார் கொங்குவேளாளர் கள் வரலாறு 500 ஆண்டுகள் பழமையானது, ஆனால் முடமாண்டார் கொங்குவேளாளர் களை முடவாண்டிகள் என்று ஏளனம் பேசும் செந்தலை கவுண்டர்களில் லட்சக்கணக்காணவர்கள் முடவாண்டிகளே இதெல்லாம் கடந்த 500 ஆண்டுகளில் நடந்த வரலாறு-----

    ReplyDelete
  56. செந்தலைக்கவுண்டர்களில் மிகவும் நல்லவர்கள் இருக்கிறார்கள்,அவர்கள் மற்ற பிரிவு கொங்கு வேளாளர்கள் மதிப்பார்கள் ஆனால் அதேநேரத்தில் மிக மோசமான வரலாறு தெரியாத ஜாதிவெறிபிடித்த கயவர்களும் இருக்கிறார்கள் இவர்கள் கொங்குவேளாளர் இணத்தச்சார்ந்த முடமாண்டார் கொங்குவேளாளர்களை முடவாண்டிகள் என ஏளனமாக பேசும் பழக்கம் உள்ளது--இவர்களுக்கு ஒன்று தெரியவேண்டும் செந்தலைக்கவுணடர்களிலலட்சக்கணக்கான முடமாண்டர்கள் கலந்துள்ளார்கள்--இந்தக்கலப்பு கடந்த 250 ஆண்டுகளாக நடந்துள்ளது---எனவே செந்தலைக்கவுண்டர்களில் உள்ள முடவாண்டிகள் என ஏளனம் பேசுபவர்கள் நீங்களும் முடவாண்டிகள்தான் என்பதை ஞாபகம் வைத்தால் நல்லது----

    ReplyDelete
  57. https://www.facebook.com/100015558043944/posts/pfbid0zUBijjYsPu3QMDMdo9E7SvNRcTdE4MQ9wX6jphqjJ9kBYgwWM136RN5T8CoQ4QBbl/?sfnsn=wiwspwa&ref=share&mibextid=KtfwRi

    ReplyDelete
  58. Mudamandar gounders called kongu poondhurai vellala gounder

    ReplyDelete