Saturday, 16 November 2013
வேட்டுவர்களும் அவர்களின் பூர்விகமும்
வேட்டுவர்களும் அவர்களின் பூர்விகமும்: வேட்டுவர்களின் முன்னோராக கண்ணப்ப நாயனார் அவர்கள் கருத படுகிறார்.இவரின் பூர்விகம் பற்றி ஒரு பார்வை:
பொத்தப்பி நாடு : ஆந்திர மாநிலத்தின் இப்போதைய கடப்பை மாவட்டத்தில் புல்லம் பேட்டை வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும்.
உடுப்பூர் : இவ்வூர் குண்டக்கல் - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள இராசம்பேட்டைக்கு அருகில் உள்ளது. உடுக்கூர் என இன்று வழங்கப்படுகிறது. இப்படி இருக்க இவர்கள் கொங்க அல்லது கங்க நாட்டை சொந்தம் கொண்டாடுவது முரண் அற்றது. இவர்களில் இன்றும் வடுக வேட்டுவர் என்ற ஒரு பிரிவு உள்ளது.இந்த வடுக வேடர்களே வேடுவர்களின் ஆதி குலமாக இருக்க வேண்டும்.
கொங்கர் எனும் வார்த்தையும் வேடுவர்களும்:
"கொங்கச் செல்வி குடமலையாட்டி" - சிலப்பதிகாரம் 12-1-47
இளங்கோவடிகளும் கண்ணகியை, கொங்கச் செல்வி குடமலையாட்டி என்று புகழ்ந்தார். பாலைநிலத்து வேட்டுவர் விழாக் கொண்டாடும்போது சாலினி என்னும் குறிக்காரி தெய்வம் ஏறிக் குறி சொல்லும்போது கண்ணகியை “இவளோ கொங்கச்செல்வி, குடமலையாட்டி” எனக் கூறுகிறாள். ஆக வேட்டுவர்(வேடுவர், வேட்டையாடும் இனத்தோர்) கொங்கர்களல்ல, கொங்கர் என்ற பதம் வேட்டுவருக்கல்ல என்று தெரியவருகின்றது.
குரவர்களும் வேட்டை தொழிலை தான் குல தொழிலாக வைத்திருந்தனர் இவர்களும் குறவர் இனத்தவரின் பிரிவாகத்தான் இருக்க வேண்டும்.வடுகபட்டிக்கும் கொங்கு நாட்டுக்கும் சம்பந்தம் இல்லை ஆந்திராவில் இருந்து பொழைக்க வந்த இனம் என்பது விளங்குகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
இவர்கள் கொங்கு நாட்டின் பூர்வ குடிகள் என்பதற்குப் பலவிதமான ஆதாரங்கள் உள்ளன. சங்க இலக்கியங்களும், கல்வெட்டுகளும் இக்கருத்தை உறுதி செய்கின்றன. பல அறிஞர்களும் இக்கருத்தை ஆதரிக்கின்றனர்.[3] வேட்டுவர்கள் தங்கட்கு அதிக எண்ணிக்கையில் படை தேவைப்பட்டபோது காளஹஸ்தி சென்று, அங்கிருந்த வேட்டுவ வேந்தனிடம் படை உதவி பெறுவதுண்டு. ஒருகால கட்டத்தில் காளஹஸ்தியில் இருந்த வேட்டுவர் கொங்கு நாட்டில் குடியேறியுள்ளனர். இதனால், வேட்டுவர் காளஹஸ்தி வேந்தரிடையே சுமுகமான உறவும் இருந்தது. இதனை வைத்துக்கொண்டு வேட்டுவரின் பூர்வீகம் காளஹஸ்தி எனக் கூறுதல் தவறாகும்.
ReplyDeleteபழைய கோட்டைப்பட்டக்காரர் செப்பேடுகளில் கார்வெளிவெளு(வேள்) வேட்டுவ முத்திரைக்காரர் ஒருவர் குறிக்கப்பெறுகிறார். வேட்டுவப் பட்டக்காரருள் ஒருவரான தலைய நாட்டுவள்ளல் கவுண்டர் என்பார் சுந்தரபாண்டிய தண்டெறி முத்துராஜா என்று மெக்கன்ஸியால் குறிக்கப்பெறுகிறார். வேட்டுவருள் கொங்கர் செல்வ முத்தரையன், சோழ முத்தரையன், சிய முத்தரையன், சேந்த முத்தரையன் முதலானோர் குறிக்கப்படுகின்றனர். கோபி வட்டம் கொங்கர் பாளையத்தில் இன்றும் பெரும் அளவில் முத்தரையர் வசிக்கின்றனர். திருச்சி மாவட்டம், திருச்சி வட்டத்திலும் (குறிப்பாக வடசேரிப் பகுதி) குளித்தலை வட்டத்திலும் வாழ்ந்து வருகின்ற ஊராளிக் கவுணடர்கள் முத்தரையர், கண்ணப்பர் குலவலையர் என அழைக்க்படுகின்றனர். கொங்கு நாட்டின் பல பகுதிகளில் கண்ணப்பருக்கு வழிபாடு நிகழுங்கால் முத்தரையரி முதலுரிமை பெறுகின்றனர். இவற்றை நுண்ணிதின் ஆராய்ந்து பார்க்குங்கால் வேட்டுவருக்கும், முத்தரையர்க்கும் ஏதோ ஒருவிதமான நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதனை ஊகிக்கலாம். ஒருவேளை இவர்கள் இருவரும் ஓர் இனத்தவராகவும் இருக்கலாமோ? என்ற ஐயமும் ஏற்படுகிறது.
வேட்டுவரின் பிற பெயர்கள்
ReplyDeleteவேட்டையாடுதலைத் தமது முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்கள் வேட்டுவர்கள். வேடர் என்ற சொல்லே வேட்டுவர் என் ஆயிற்று. இவர்கள் வேடன், வெற்பன், சிலம்பன், எயினன், ஊரன், வேட்டைக்காரன், வேட்டுவன், வேட்டுவதியரையன், ஊராளி மற்றும் நாடாழ்வான் முதலான பெயர்களாலும் அழைக்கப்பட்டனர். இவர்கள் கவுண்டர், காடவராயன், மன்றாடியார், பல்லவராயர், வானவதிராயன், காங்கயன், நாயக்கர், முத்தரையர், காடுவெட்டி, ராயர், வள்ளல், கொங்கு ராயர், ஊர்க்கவுணடர், கங்கதிராயர் மற்றும் பிள்ளை முதலான பட்டங்களைப் பெற்றிருந்தினர் என்பதனைக் கல்வெட்டுக்களால் அறியலாம். வேட்டுவ வேந்தர்களோ பல்லவராயர், பூவலராயர், சந்தனராயர் மற்றும் நரசிங்கராயர் முதலான பட்டப் பெயர்களைப் பூண்டிருந்தனர் என்பதனைக் குறிப்பு நாட்டுச் செப்பேட்டால் அறியலாம்.
காலந்தோறும் வேட்டுவர்
சங்க காலத்திலும் அதற்கு முன்பும் கொங்கு நாட்டில் வேட்டுவர்கள் வாழ்ந்து வந்தனர் என்பதனைச் சங்க இலக்கியச் சான்றுகளால் அறிகிறோம். இக்காலத் கட்டத்தில் இவர்கள் வேட்டையாடுதலையே தமது தொழிலாகக் கொண்டிருந்தினர். பின்னர் இவர்களது வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டது. இம்முன்னேற்றம் எவ்வாறு இருந்தது என்பதனை இங்கே காண்போம்.
வரலாற்றுக்கு முற்பட்டகாலம்
ReplyDeleteவரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திய பாறை ஓவியங்களும், குகை ஓவியங்களும் கொங்கு நாட்டிலும், அதனை ஒட்டிய பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் வேட்டையாடும் காட்சியும், அதன் தொடர்பான காட்சிகளும், விலங்குகளும் தீட்டப்பட்டுள்ளன. இவையாவும் வேட்டுவரது வாழ்க்கை முறையினைச் சித்தரிப்பவையே. கொங்கு நாட்டின் பல பகுதிகளில் ஈமச்சின்னங்களும், புதைகுழிகளும், இறந்தோர் நினைவுக்கற்களும், பெருங்கற்காலச் சின்னங்களும் காணப்படுகின்றன. இவையாவும் வேட்டையாடும் தொழிலைக்கொண்ட நாடோடி வாழ்க்கையை மேற்கொண்ட வேட்டுவருடையதே என்று அயல் நாட்டு ஆராய்ச்சி அறிஞர் F A நிக்கல்சன் குறிப்பிட்டுள்ளார். இந்த ஈமச்சின்னங்களின் சொந்தக்காரர்களான வேட்டுவர்கள், கொங்கு நாட்டின் பூர்வகுடிகளே என்பதனைச் சந்தேகத்திற்கு இடமின்றி அறியலாம்.
சங்ககாலமும் அதன் பின்னரும் (கி.மு. 3 முதல் கி.பி. 9 வரை)
ReplyDeleteசங்ககாலம் தமிழரின் வசந்த காலம். இக்காலத்தில் வேட்டுவர் வேட்டையாடுவதையும் ஆடு மாடு மேய்ப்பதையும் தமது தொழிலாகக் கொண்டிருந்தனர். இதே சமயத்தில் பலர் போர்ப்படையில் வீரர்களாகப் பணி புரிந்தனர். இவர்களுள் சிலர் மலைகளிலும், மலைச் சரிவுகளிலும், சமவெளிகளிலும் விவசாயம் செய்து வந்ததாகவும் அறிகிறோம். வேட்டுவர்கள் கள் குடிப்பதில் இன்பம் கண்டனர். கள் குடித்த கடனை அடைப்பதற்கு வேட்டுவர் சிலர் யானைத் தந்தங்களைக் கொண்டு சென்றனர் என்று பதிற்றுப்பத்து கூறுகின்றது.
இவர்கள் எருதுச்சண்டை, கோழிச்சண்டை, ஆடல், பாடல் ஆகிய விளையாட்டுகள் மற்றும் கலைகளில் ஈடுபட்டனர். இவர்கள் போர்ப் படைகளில் பணியாற்றியது போன்று, பாடி காவலிலும், நெடுஞ்சாலைகளில் காவலாளிகளாவும், வணிகச் சாத்துக்குக் காவல் வீரர்களாகவும் அமர்த்தப்பட்டனர்.
போர்த்தெய்வமான கொற்றவை மற்றும் காளி ஆகியவற்றை இவர்கள் வணங்கினர். பின்னர் கன்னிமார் தெய்வங்களை வழிபட்டனர்.
சங்க காலத்தில் வேட்டுவர்க் குலத் தலைவர்கள் சிலர் குறுநில மன்னர்களாகத் திகழ்ந்தனர். இதனைச் சங்கப்பாடல்களால் அறியலாம். இவர்களுள் கோடை மலைத் தலைவனான கடிய நெடு வேட்டுவன், தோட்டிமலை தலைவனான கண்டீரக்கோப் பெருநள்ளி, கொல்லிமலைத் தலைவனான வல்வில் ஓரி ஆகியோர் புகழ் பெற்று விளங்கினர். அகநானூறும், கோடைமலைத் தலைவனின் பெருமையைப் பேசுகின்றன. ஓரி, மிகச்சிறந்த வில் வீரனாகத திகழ்ந்தான். ஆமூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த குறும்பொறைக்கோமன் (கொடுமுடி) மாவீரனாகத் திகழ்ந்தான்; சேரரை வென்றான்; தனது அரசை விரிவுபடுத்தினான்.
இளவெயினனார், எயிற்றியனார், எயினந்தையார் மற்றும் எழூஉப்பன்றி நாகன்குமரனார் போன்ற புலவர் பெருமக்களும் வேட்டுவர் குடிக்குப் பெருமை சேர்த்தனர். வேட்டுவகுலப் பெண்பாற் புலவர்களுள் வெறிபாடிய காமக்கண்ணியார், சுழாரர் சீரன் எயிற்றி ஆகியோர் சிறந்த புலவர்களாகத் திகழ்ந்தனர்.
ஓரிடத்தில் நிலையாகத் தங்காமல் அலைந்து திரிந்து வேட்டையாடிய வேட்டுவர், சில காலம் சென்ற பின்னர் ஓரிடத்தில் தங்க ஆரம்பித்தனர். ஒரவகையாக நிலைத்து வாழ்ந்த இவர்கள் உணவு தேடும் நிலைமாறி, உணவு உற்பத்தி செய்யும் நிலைக்கு முன்னேறினர். இதுவே வேட்டுவர் வாழ்வில் நிகழ்ந்த மாபெரும் புரட்சி எனலாம். ஒரேவிதமான தொழிலை மேற்கொண்டுவந்த வேட்டுவர் இக்காலக் கட்டத்தில் பல்வேறு தொழிலில் ஈடுபட்டனர்.
இம்முன்னேற்றத்தால் பல வேட்டுவர் வேட்டைத்தொழிலை விட்டனர்; ஆடுமாடு மேய்த்தலைக் கைக்கொண்டனர்; சிலர் வேளாண்மையில் ஈடுபட்டுச் சமவெளியில் வாழ்ந்தனர். வேட்டுவரின் இம்முன்னேற்றம் பற்றி எட்கார் தர்ஸ்ட்டனும் (Edgar Thurston) தனது “தென்னிந்தியக்குலங்களும் குடிகளும்” (Castes and Tribes of Southern India) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னேற்றமடையாத வேட்டுவர் சிலர் இக்காலக்கட்டத்தில் வழிப்பறி செய்யும் ஆறலைக் கள்வர்களாகவும், கொள்ளையடிப்பவர்களாகவும் இருந்தனர். இதனை சுந்தரரின் திருமுருகன் பூண்டிப் பதிகத்தால் அறியலாம். சுந்தரர் திருமுருகன் பூண்டிக்குச் சென்றபோது, வடுக வேடுவர் அவரை வழிப்பறி செய்ததாகக் குறிப்பிடுவார்.[4]
பின்னர் வேடுவர் திருந்தியதாகத் தெரிகிறது. திருமுருகன் பூண்டிப் பதிகத்தில் வடுக வேடுவரைக் கடுமையாக சாடிய நாயன்மாராகிய சுந்தரர். திருவெஞ்சாங்கூடல் பதிகத்தில் “வேடர் விரும்பிவாழ் வெஞ்சமாக் கூடல்” என்று வேட்டுவரைப் பொதுப்படையாக கூறுகிறார்.[5] இதில் வேட்டுவரை இவர் குறை கூறவில்லை. வேட்டுவர் பலர் வெஞ்சமாக்கூடல் இறைவர்க்கு அறக்க்கொடைகள் விட்டுள்ளனர். இவர்கள் இறையன்பிலும் மேம்பட்டு விளங்கினர்; ஓரிடத்தில் நிலையாக வாழவும் தலைப்பட்டனர்.
இக்காலக் கட்டத்தில் திருமுருகன் பூண்டி, நாமக்கல், கொடுமுடி, திருவெஞ்சமாக்கூடல் மற்றூம் பேரூர் முதலான இடங்கள் சைவ சமய வழிபாட்டு மையங்களாகத் திகழ்ந்தன. திருமுருகன் பூண்டி, வெஞ்சமாக்கூடல் மற்றூம் கொடுமுடி ஆகிய தலங்களில் வேட்டுவரே பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சங்க காலத்தில் வேட்டுவர் யானைத் தந்ததின் உதவியோடு பொன்னைத் தோண்டி எடுத்ததாக இலக்கியம் கூறும். சங்க காலத்தையடுத்து வெஞ்சமன் எனும் வேட்டுவ அரசன் திருவெஞ்சமாக்கூடலைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான்.
உண்மை வரலாறு அறியாது பொய் பிரசாரங்களை பரப்பாதீர்கள்.வேட்டுவகவுண்டர்கள் விழித்துக்கொண்டார்கள்.வரலாற்று திருட்டுகளை நிறுத்திக்கொள்ளுங்கள்.நாங்கள் எங்கள் ஜாதிக்காக உயிரையும் கொடுப்போம்.நீங்கள் கொங்கு நாட்டின் பூர்வ குடிகள் அல்ல.வரலாற்றை முழுமையாக தெரிந்த்துவிட்டு பின் பதிவிடுங்கள்.
ReplyDeletewell said..Rajkamal
Deletewell done brother rajkamal.....keep it up....continue ur aggression towards
Deletemis-statement of vellalan...
Thank u brother
Deleteபடிக்கிறப்போ படிக்கிறவேலையை மட்டும் பாருங்க டியர் தேவையில்லா ஜாதி பிரச்சனையில் தலையிட்டு மாட்டிக்கொள்ள வேண்டாம் திரு Boopathi chandrasekaran gounder. இந்த பதிவை நீக்கவும்.
ReplyDeleteஉங்களுடை முப்பாட்டனர் இருந்தால் அவர்களிடம் சென்று கேட்டுப்பாருங்கள் வேட்டுவகவுண்டர்களின் பூர்விகம் மற்றும் வரலாறுகள் எவை என்று..இதுபோன்ற பதிவுகளை பதிவதை நிறுத்தவும் மேலும் இப்பதிவை நீக்கவும்.....
ReplyDeletevellala modavandi low community naygal avanga pondattiya kooda kaasukaga vippanuga namma kooda seanthukittu kavundanu sollittu thiriera keel jaathi avanuga thalith pengalai emathi vappattiya vachupanuga
ReplyDeleteஎன்னப்பா பூபதி நீ இன்னும் வயசுக்கு வரணும்ப்பா..எதுக்கட இந்த பொழப்பு..வேட்டுவன் வரலாறு மட்டும் உங்களுக்கு வேணும்..ஏன்டா கேனப்புண்ட கொங்குல மொடவாண்டிகளுக்கு ஏதாவது புலிகுதிக்கல்,நடுகல் இருந்த காட்டுடா... ஏன்டா பஞ்சம் பொழைக்க வந்த மொடவாண்டி வெள்ளாளா உங்களைப்பத்தி மெக்கன்சி எழுதி இருக்கான் அது உனக்கு தெரியுமா..மகன் தன் மனைவிக்கு செய்யவேண்டிய கடைமையை சில நேரங்களில் அப்பனே செய்வானாம்..அப்படிபட்ட ஈன ஜாதியாட நீங்க...
ReplyDeleteஅருமையான பதிவு
DeleteFrist you see my History Da Boopathi...apppa thaarium da aar gounder aar moodavandi vallar nu tharium da Boopathi
ReplyDeleteவேட்டுவன் காட்டுக்குள் சுற்றி வாழும் பழங்குடி.. அவர்களுக்கு நாடமைக்க ஊரமைக்க தெரியாது.. அப்புறம் எப்படியப்பா நீங்க பூர்வகுடி...? விவசாயத்தை சொல்லித்தந்தது யார்?
ReplyDeletetheeran chinamalai ye vettuvar than.....muthalla unga historya theleva padichittu vanthu eluthuda thambi boopathy
ReplyDeleteஎருமை,பண்ணி மேய்த்தவன் எல்லாம் ஆண்ட வம்சமாடா..உங்களுக்கு விவசாயம் எவண்டா சொல்லித்தந்தது..ஆடு, மாடு ,பண்ணி மேய்த்து கொண்டு நாடோடிகளாக பஞ்சம் பிழைக்க வந்தவர்களே வெள்ளாளர்கள்..வழக்கமாக அவர்களிடம் உள்ள குறுக்கு புத்தியை கொண்டு வேட்டுவர்களுக்கு பணிவிடை செய்து கொங்கு மண்டலத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கோலோட்சியவர்கள் வெள்ளாளர்கள்..வரலாறு இல்லாத இவனுகளெல்லாம் இவ்வளவு பேசும் போது சங்க இலக்கியத்தில் புகழப்பட்ட வேட்டுவர்கள் எவ்வளவு பேசணும்..கொங்கு மண்டலத்தில் வெள்ளாளர்களுக்கு இன்னும் ஒரு பெயர் உண்டு..அவர்கள் தான் பன்னாடிகள்..இவர்கள் தாழ்த்தப்பட்ட இனமாக உள்ளதால் வெள்ளாளர்கள் இவர்களை வேற்று இனமாக காட்ட முயல்கின்றனர் ..
ReplyDeleteஅருமை
Deletesuper!!!
ReplyDeleteBoopathi unga Family photo very nice
ReplyDeleteஉண்மை வரலாறு அறியாது பொய் பிரசாரங்களை பரப்பாதீர்கள்.
ReplyDeleteஉங்களுடை முப்பாட்டனர் இருந்தால் அவர்களிடம் சென்று கேட்டுப்பாருங்கள் வேட்டுவகவுண்டர்களின் பூர்விகம் மற்றும் வரலாறுகள் எவை என்று..இதுபோன்ற பதிவுகளை பதிவதை நிறுத்தவும் மேலும் இப்பதிவை நீக்கவும்..... பூபதி நீ இன்னும் வயசுக்கு வரணும்ப்பா..Boopathi..padikara velaiya paarunga anna.
" The Vettuvans are also called Vettuva Pulayas.
ReplyDeleteThey are pure agricultural labourers, taking part in
every kind of work connected with agriculture, such as
ploughing, sowing, weeding, transplanting, pumping
water, and reaping. They are more day labourers.
The males get two edangazhis of paddy (hardly worth
2 annas), and the females an edangazhi and a half.
In times of scarcity, they find it difficult to support
themselves.
Vettuvan. The Tamil Vettuvans are described, in
the Madras Census Report, 1901, as "an agricultural
and hunting caste, found mainly in Salem, Coimbatore,
and Madura. The name means ' a hunter.' They are
probably of the same stock as the Vedans, though the
exact connection is not clear, but they now consider
themselves superior to that caste, and are even taking to
calling themselves Vettuva Vellalas. Tradition says that
the Konga kings invited Vettuvans from the Chola and
Pandya countries to assist them against the Keralas.
Another story says that the caste helped the Chola king
Aditya Varma to conquer the Kongu country during
the latter part of the ninth century. In paragraph 538 of
* A. Chatterton. Monograph on Tanning and Working in Leather, 1904.
395 VETTUVAN
ReplyDeletethe Census Report, 1891, reference is made to the belief
that the Vedans are identical with the Veddahs of Ceylon.
In connection with this supposition, it is reported that
the Vettuvans worship a goddess called Kandi-Amman,
which may possibly mean ' the goddess of Kandy ' (in
Ceylon). Of the endogamous sections into which the
caste is divided, the most numerically important are
Venganchi, Kilangu (root), Pasari, Viragu (firewood),
Pannadai (sheath of the cocoanut leaf), and Villi (bow).
They have their own barbers, who seem also to form
a separate sub-division, and are called Vettuva Ambattans
or Navidans, both of which words mean barber. They
are said to refuse to serve any one lower than a Konga
Vellala. Nominally they are Hindus, but they are said
to worship the seven Kannimars, or aboriginal god-
desses, to whom the Irulas also pay homage. They eat
meat and drink alcohol, though some of those who are
endeavouring to increase their social repute are taking
to vegetarianism. Widow marriage is forbidden. They
either burn or bury the dead, but no ceremonies are
performed for deceased ancestors. Their customs are
thus a curious mixture of those followed by high castes
and low ones. Their ordinary title is Kavandan."
t is recorded, in the Gazetteer of Malabar, that
ReplyDelete"the Vettuvans of Chirakkal taluk are a low caste of
jungle cultivators and basket makers, distinguished by
the survival amongst their women of the custom of
dressing in leaves, their only clothing being a kind of
double fan-shaped apron of leaves tied round the waist
with a rolled cloth. They live in huts made of split
bamboo and thatched with elephant grass, called
kudumbus. The Vettuvans are divided into fourteen
illams, which seem to be named after the house names
of the janmis (landlords) whom they serve. Their
headmen, who are appointed by their janmis, are called
Kiran, or sometimes Parakutti (drummer). Amongst the
Vettuvans, when labour begins, the woman is put in a
hole dug in a corner of the hut, and left there alone with
some water till the cry of the child is heard."
VETTUVAN 400
For the following note on the Vettuvans of the
Cochin State, I am indebted to Mr. L. K. Anantha
Krishna Aiyar.*
" The Vettuvans profess the lower forms of Hindu-
ism. Their chief gods are Chevva, Chathan, Karinkutti,
Parakutti, Kappiri and Kandakaranan, and also Namburi
Thamburan. They give regular offerings to them, lest
the gods should become angry, and cause serious
calamities to the members of their families. Images of
gods are made of bell-metal, and worshipped in their
huts. The deceased ancestors are also worshipped as
gods, to whom are given a different kind of offerings.
Toddy is an indispensable item in their offerings to them.
In Ooragam and its neighbourhood, when I took my
notes on the Vettuvans, I was told that there was no
tree-tapping, and that toddy brought to them for sale
was largely adulterated with water, and very costly.
Their gods were very angry, for they were not satisfied
with it. They caused fever, deafness, blindness, and
other disorders. They worship Kali also. Kumbhom
Bharani is an important festival to them. On the
morning of this day, tunes are played in honour of the
goddess. There are special songs called Thottampattu.
Sacrifices are offered to the deity very early. A puja
(worship) is also performed for the sword, anklets, and
bells worn round the loins, all placed in front of the
deity, and songs are again sung. One of them turns a
Velichchapad (oracle), who speaks as if by inspiration.
Wearing the above ornaments, they go to a temple, in
front of which they empty out on a mat a few paras of
paddy, and again play and sing.
" The castes below the Vettuvans are Pulayan,
ReplyDeleteNayadi, and Ullatan. They consider themselves supe-
rior to Pulayas, and are careful not to be polluted by
them. A Vettuvan who is polluted by a Nayadi or
Ulladan fasts for seven days, subsisting on water, tender
cocoanuts, and toddy. On the eighth clay he bathes, and
takes his regular meals. As the Vettuvans are Chanda-
lars, any distance less than sixty-four feet will pollute the
higher castes. They stand at a distance of twenty-four
feet from Kammalar. Nayadis and Ullatans stand far
from them. Owing to their disabilities and low wages,
many turn either Christians or Muhammadans, and work
for wages of two and a half to three annas a day."
வேட்டுவ கவுண்டர் என்னும் பெயரில் வாழ தொடங்கினர் பொருளாதார மேம்பாடு காரணமாக
ReplyDeleteயாருங்க அவுங்க?
வேட்டுவக்கவுண்டர் போன்ற பெயர்களில் வாழ தொடங்கினர்..குற்ற பரம்பரையினர் சட்டத்தின் கீழ் இந்த சமுதாயமே தடுமாறியது.சட்டத்தின் பிடியில் இருந்து இவர்கள் தப்பிக்க தன்னுடைய சாதியினை மாற்றி சொல்ல ஆரம்பித்தனர்.(உதாரணம்) குற்ற பரம்பரையினர் சட்டத்தில் குறவர்கள் இருந்ததால் இவர்களின் தொழில் முறைகளும் மாற்ற தொடங்கினர்,நிரந்தர தொழில் எதுவும் இல்லாமல் உப்பு விற்பது,கூடை பின்னி விற்பது போன்ற தொழில் செய்ய தொடங்கினர். இவர்கள் அந்த நேரத்தில் தங்களுடைய சாதி பெயரினை மலைக்குறவன் என்று சொல்லாமல் உப்புகுறவன், தப்பை குறவன்,இஞ்சி குறவன்,ஆத்தூர் மேல் நாட்டு குறவன், கீழ் நாட்டு குறவன்,சித்தனார்,குறசெட்டி,வேடன்,வேடுவன், வேடர்,வேடுவர்,குறவன்,கொறவர்,கொறவாஸ், சி.கே குறவர்கள்,சங்கையம்புடி குறவர்கள்,தொப்பகுறவர்கள்,தாபி குறவர்கள்,தொப்பை கொறச்சாக்கள், கந்தர்வ கோட்டை குறவர்கள்,களிஞ்சி தாபி குறவர்கள்,கல குறவர்கள்,மொந்த குறவர்கள்,பொன்னை குறவர்கள்,சேலம் மேல்நாடு குறவர்கள்,சேலம் உப்பு குறவர்கள்,சர்க்கரைதாமடை குறவர்கள், சாரங்கபள்ளி குறவர்கள்,தல்லி குறவர்கள்,தோகமலை குறவர்கள்,செட்டி பள்ளி குறவர்கள்,வடுவார்பட்டி குறவர்கள்,வெட்டா குறவர்கள்,வரகநேரி குறவர்கள்,வேட்டுவக்கவுண்டர் போன்ற பெயர்களில் வாழ தொடங்கினர்.
குறவர்
ReplyDeletehttps://ta.wikipedia.org/s/2o0t
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறவர்கள் என்பவர் பண்டைகால தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவர். குறவர்களை வேடர் எனவும் மறுபெயர் கொண்டு அழைப்பர். இவர்கள் நானிலங்களில் குறிஞ்சி நிலம் எனப்படும் மலையும் மலை சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள். இவர்கள் சமூகத்தைச் சேர்ந்த வள்ளியைக் கடவுளான முருகன் மணந்து கொண்டதாக தமிழ்ச்சங்கப் பாடல்கள் கூறுகின்றன.வாழ்க்கை முறை[தொகு]
வேட்டையாடிய மான் இறைச்சி, தேன், தினை மாவு, மூங்கில் கூடை, மருத்துவ குணம் கொண்ட வேர்கள், பச்சிலைகள், போன்ற பொருட்களை மலையில் இருந்து எடுத்து வந்து மலையை சுற்றி உள்ள நகரங்களில் விற்பனை செய்வார்கள்.அதற்கு பதிலாக நகரத்தில் கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற உணவு பொருட்களை வாங்கி செல்வார்கள். மலையில் இருந்து வரும் பொழுது ஆண்களும், பெண்களும் சேர்ந்து வருவார்கள். நகரத்திற்குள் வந்தவுடன் ஒரு பகுதியில் கூடாரம் அமைத்து, சிறு,சிறு குழுக்களாக வியாபாரத்திற்கு செல்வார்கள். பெண்கள் கைரேகை பார்க்கலியோ.....!!! என்று கூவி, கூவி வீதிகளில் சுற்றுவர். நகரத்தில் உள்ள பெண்மணிகள் இவ்ர்களின் வருகையை ஆவலுடன் எதிர் பார்ப்பர்.ஏனெனில் இவர்கள் கூறும் பலன்கள் அப்படியே பலிக்கும் என முழு நம்பிக்கை வைத்திருப்பார்கள். கைரேகை பார்க்கும் பொழுது இந்த சமுதாய பெண்கள் தான் வாழும் மலைகளின் சிறப்புகளையும்,அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும் பாட்டாக பாடி பலன் சொல்வார்கள்.குறிப்பிட்ட நாட்களில் தங்களுடைய வியாபாரத்தை முடித்து கொண்டு மீண்டும் மலையை நோக்கி சென்று விடுவர்.
வேட்டுவருக்கு பணிசெய்த மக்கள் வெள்ளாளர்கள்(கொங்கு வெள்ளாளர் ).
ReplyDeleteகச்சி(காஞ்சி) ஏகாம்பரர் கோயில் கல்வெட்டு வேட்டுவருக்கு பணிசெய்த மக்கள் பற்றி கூறுகிறது .
"தொண்டை மண்டல வரிசை மூவாறு குடிமக்கள் சுருதிநாள் முதலாகவே துங்கமிகு நாவிதன் குயவன் வண்ணான் ஓலை சொன்னபடி ஒச்சன் கண்தகம் மாலர்வகை ஐவர் வாணியர் மூவர் கந்தமலர் மாலைகாரர் கலைமீது சார் ஓட்டும் பாணன் தலைகாவல்புரி பள்ளி வலையன் பண்டுமுதல் ஊரன் மரிக்கும் இடையன் விருது பலகூறும் வீர முடையான் பதிநென்குடி மக்கள் அனைவரும் வேட்டுவர் பனிசெய்து பல முறைமையும் கொண்டு பரிவட்டமும் கட்டியே வருவர் இக்குவலைய மதிக்கவேதான் கூறரிய கச்சிவாழ் ஏகாம்பரர் ஆலய குமததில் இத்த லிபியே"
பண்டுமுதல் ஊரன் - உழவர்(கொங்கு வெள்ளாளர் ).
கச்சி(காஞ்சி) வேட்டுவ கூட்டம்,வெங்கச்சி வேட்டுவ கூட்டம்,புன்னாடி வேட்டுவ கூட்டம்,இலங்கை வேட்டுவ கூட்டம்,புன்ன வேட்டுவ கூட்டம் ,வேங்கை வேட்டுவ கூட்டம் ,மாவலி வேட்டுவ கூட்டம்,உரிமைபடை வேட்டுவ கூட்டம்,பெருமாள் வேட்டுவ கூட்டம்,நல்வாள் வேட்டுவ கூட்டம்,சாகாடை வேட்டுவ கூட்டம்,மணிய வேட்டுவ கூட்டம் போன்ற வேட்டுவ கூட்டத்தினர் தமிழகத்தின் வட பகுதியை ஆண்டவர்கள் .
திருடினது பத்தலயா
ReplyDeleteஏண்டா வந்தேரிகளா ...எங்களை குற்றம் குறை சொல்ல நீங்கள் யார் டா போய் உங்கள் இன மன்னர்களை ஆதாரத்தோடு கொண்டு வா
ReplyDeleteஎங்கள் கொங்கு நாட்டிற்கு பஞ்சம் பிழைக்க வந்த நாய்கள் தான நீங்கள் தெரியவில்லை என்றால் உங்கள் குண்றுடையான கேட்டுடு வா யார் மண்ணில் யாரை யார் விமர்சனம் செய்வது
நாயை நக்க விட்டால் கூச் கூச் என்று கத்துமாம் எங்கள் பாட்டணார்கள் உங்களை இடம் பார்த்து வைக்க தவறிவிட்டார்கள்
ReplyDeleteவாலாபி நாட்டில் இருந்து வந்த வேட்டுவ புலயர்கலெ மூடுஙட..வந்தெரி கலெ
ReplyDeleteவாலாபி நாட்டில் இருந்து வந்த வேட்டுவ புலயர்கலெ மூடுஙட..வந்தெரி கலெ
ReplyDeleteஎங்க வரலாறை திருடி வச்சிக்கிட்டு வேட்டுவக்கவுண்டர் விளையாடுரின்களோ, நீங்க யாரு மொத அத சொல்லுங்க குறவர்களை தான் வேடுவர், வேட்டுவர், வேடர், வேலன், மலைவேடன், மலைக்குறவன் என்று அழைப்பார்கள், கண்ணப்ப நாயனார் எங்கள் வம்சம் அத ஊரே சொல்லும் நீங்க வந்து சொந்தம் கொண்டாடிரின்களோ......
ReplyDeleteஎங்க வரலாறை திருடி வச்சிக்கிட்டு வேட்டுவக்கவுண்டர் விளையாடுரின்களோ, நீங்க யாரு மொத அத சொல்லுங்க குறவர்களை தான் வேடுவர், வேட்டுவர், வேடர், வேலன், மலைவேடன், மலைக்குறவன் என்று அழைப்பார்கள், கண்ணப்ப நாயனார் எங்கள் வம்சம் அத ஊரே சொல்லும் நீங்க வந்து சொந்தம் கொண்டாடிரின்களோ......
ReplyDeleteஒரே கதறலா இருக்கு . கோப்பண்ண மன்றாடி கைபீதே வேட்டுவனை வந்தேறி என்று தான் சொல்லுது
ReplyDeleteகோப்பான்ண மன்றடியரின் செப்பு பட்டயத்தை திருடி சென்றவர்கள் மகாலிங்க கவுண்டர் வம்சம் என்பது தெரியுமா
Deleteஅப்ப உங்க அம்மா சரி இல்ல நாயே உங்க அப்பன மாத்து
Deleteவிவசாயம் செய்ய வந்தவன் வெள்ளாளன்.அடிமையாக..... காட்டிலும் மக்களை ஆட்சி செய்து , சோழர்களின் அன்பை பெற்று நாடமைத்து ஆட்சியில் ஏறியவர்கள் வேட்டுவ கவுண்டர்கள்.
ReplyDeleteஊம்பு வேட்டுவ கூதி
Deleteஒம்பது வெள்ளாபுன்ட
Deleteவேட்டுவ அடிமை ஜாதி ஆந்திராவில் இருந்து சோழமன்னர்களால் அழைவரப்பட்டதாகும்
ReplyDeleteகுறவர்களின் ஒரு நாகரிக வளர்ச்சி யே வேட்டுவர்கள் மேலும் இவர்கள் கௌரவத்திற்காக கவுண்டர் என்ற படத்தையும் பயன்படுத்தி கொண்டனர் மேலும் இவர்கள் கொங்கு நாட்டில் வாழ்வதால் கொங்கு என்ற பெயரை தற்போது பயன்படுத்தி கொண்டனர்.
ReplyDeleteஅடிமை ஜாதி வேட்டுவர்கள் அதிககாலம் முதல் இன்று வரை எலியை வேட்டையாடுவதையே குலத்தொலிலாக கொண்டுள்ள செய்தி மணவேதனை அழிக்கிறது
ReplyDeleteவரலாறு தெரியாமல் பேசாதிங்கட தேவிடியாலுக்குபொக்றந்தவங்லா
ReplyDelete