Saturday, 16 November 2013
வேட்டுவர்களின் தில்லுமுல்லும் திருட்டுத் தனமும்.
கொடிவேரி அணை தமிழ் நாட்டின் பெரிய அணைக்கட்டுகளில் ஒன்றாகும். இந்த அணை ஈரோடு மாவட்டத்தின் கோபிசெட்டிபாளையத்தில் உள்ளது. ஈரோடு நகரத்திலிருந்து 45 கிமீ தொலைவிலேயே உள்ள இந்நகரம் அதனுடைய கோவில்களுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும்.
ஈரோடு புகைப்படங்கள் - கொடிவேரி அணை
Image source:en.wikipedia.org
மைசூர் மகாராஜா 17-வது நூற்றாண்டில் இந்த அணையைக் கட்டினார். நெல்லும் கரும்பும் இங்கு விளையும் முக்கிய பயர் வகைகளாகும். மிகப்பெரிய பரப்பளவில் அழகுற நிற்கும் இந்த அணைதான் இந்தப் பகுதி மொத்தமுமே வளமாக இருப்பதற்கு காரணமாகும்.
இந்தப் பகுதியின் நீர்ப்பாசனத்திற்கு கொடிவேரி அணை மகத்தான பங்கினை ஆற்றி வருகிறது. கழிப்பிட வசதிகளுடன் கூடிய குழந்தைகளுக்கான சிறப்பு பூங்காக்களை அரசு இங்கு ஏற்படுத்தி உள்ளது.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசாங்கம் அவ்வப்போது சில நடவடிக்கைகளை எடுத்து இந்த அணைக்கட்டின் வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறது.
இந்த உண்மை ஒரு புறம் இருக்க வேட்டுவர் இனத்தவர் இந்த கொடிவேரி அணையை கட்டியவன் இவர்கள் இனத்தை சார்ந்த அரசன் கொங்காள்வன் என்று கட்டு கதை விடுகின்றனர்..உண்மையில் இவர்கள் இனத்தில் கொங்கால்வானம் என்ற அரசனே கிடையாது அந்த மன்னன் கொங்கு வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்தவன்..இவன் அந்த அணையை எல்லாம் கட்ட வில்லை..
Subscribe to:
Post Comments (Atom)
தம்பி வரலாறு தெரியாமல் உளறாதே கொங்கால்வன் வேட்டுவ இனத்தை சேர்ந்த மாமன்னர் அவர்தான் கொடிவேரி அணையை கட்டியவர் அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது வெள்ளாளர் கி.பி நூற்றான்றிக்கு பிறகு தான் வராலாறே உள்ளது தம்பி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் உங்களை அனைவரும் குடியானவன் என்று தானே அழைகிறார்கள் குடியானவன் மீனிங் குடி + ஆனவன் = குடியானவன் நீங்க அனைவரும் தொண்டை மாநிலத்திலிருந்து கொங்கிர்க்கு குடியானவர்கள் தம்பி.கொங்கின் பூர்வகுடிகள் வேட்டுவர்களே என்னிடம் கல்வெட்டு ஆதாரங்கள் ஓலை சுவடிகள் அனைத்தும் உள்ளது உன்னிடம் என்ன இருக்கு ஆதலால் இனிமே மற்ற ஜாதிகளை கேவலமாக பேசாமல் இருப்பது உனக்கு நல்லது
ReplyDeletecan you please show the proof for that?
DeleteAn da Booopathi Nee eppa Booranthanu koda unnaku thariyathu ne enga vaaralara tha pa pasara po da poi eppadi unga jaathi varalara paru da
ReplyDeleteநீ கொங்கு வெள்ளாளர் கவுண்டன் என்பதற்கு ஆதாரம் இருக்க (pls show the proof )
ReplyDeleteசும்மா கதை எழுதுவதை தவிர்க்கவும்
ReplyDeleteவேட்டுவ கவுண்டர் என்னும் பெயரில் வாழ தொடங்கினர் பொருளாதார மேம்பாடு காரணமாக
ReplyDeleteயாருங்க அவுங்க?
வேட்டுவக்கவுண்டர் போன்ற பெயர்களில் வாழ தொடங்கினர்..குற்ற பரம்பரையினர் சட்டத்தின் கீழ் இந்த சமுதாயமே தடுமாறியது.சட்டத்தின் பிடியில் இருந்து இவர்கள் தப்பிக்க தன்னுடைய சாதியினை மாற்றி சொல்ல ஆரம்பித்தனர்.(உதாரணம்) குற்ற பரம்பரையினர் சட்டத்தில் குறவர்கள் இருந்ததால் இவர்களின் தொழில் முறைகளும் மாற்ற தொடங்கினர்,நிரந்தர தொழில் எதுவும் இல்லாமல் உப்பு விற்பது,கூடை பின்னி விற்பது போன்ற தொழில் செய்ய தொடங்கினர். இவர்கள் அந்த நேரத்தில் தங்களுடைய சாதி பெயரினை மலைக்குறவன் என்று சொல்லாமல் உப்புகுறவன், தப்பை குறவன்,இஞ்சி குறவன்,ஆத்தூர் மேல் நாட்டு குறவன், கீழ் நாட்டு குறவன்,சித்தனார்,குறசெட்டி,வேடன்,வேடுவன், வேடர்,வேடுவர்,குறவன்,கொறவர்,கொறவாஸ், சி.கே குறவர்கள்,சங்கையம்புடி குறவர்கள்,தொப்பகுறவர்கள்,தாபி குறவர்கள்,தொப்பை கொறச்சாக்கள், கந்தர்வ கோட்டை குறவர்கள்,களிஞ்சி தாபி குறவர்கள்,கல குறவர்கள்,மொந்த குறவர்கள்,பொன்னை குறவர்கள்,சேலம் மேல்நாடு குறவர்கள்,சேலம் உப்பு குறவர்கள்,சர்க்கரைதாமடை குறவர்கள், சாரங்கபள்ளி குறவர்கள்,தல்லி குறவர்கள்,தோகமலை குறவர்கள்,செட்டி பள்ளி குறவர்கள்,வடுவார்பட்டி குறவர்கள்,வெட்டா குறவர்கள்,வரகநேரி குறவர்கள்,வேட்டுவக்கவுண்டர் போன்ற பெயர்களில் வாழ தொடங்கினர்.
தம்பி வரலாறு தெரியாமல் பேசக்கூடாது... உங்க சாதிக்கு நாங்களா வரல....வனப்பாதுகாப்புச்சட்டம் போட்ட போது ஊருக்குள்ள வந்த நாங்க தனித்தனியா வாழ ஆரம்பித்தோம்... அரசுதான் உங்க பெயரில் எங்களை போட்டானுங்க... நீங்க ரொம்ப தெளிவு மாதிரி பேசாதீங்க... முதலில் கவுண்டர்க்கு வேடுவர் எனும் பெயரே பொருந்தாது....எந்த ஒரு சமூகத்தையும் தாழ்வாக பேசி பேர் வாங்க முயற்ச்சிக்காதே... நன்றி....
Deleteகுறவர்
ReplyDeletehttps://ta.wikipedia.org/s/2o0t
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறவர்கள் என்பவர் பண்டைகால தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவர். குறவர்களை வேடர் எனவும் மறுபெயர் கொண்டு அழைப்பர். இவர்கள் நானிலங்களில் குறிஞ்சி நிலம் எனப்படும் மலையும் மலை சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள். இவர்கள் சமூகத்தைச் சேர்ந்த வள்ளியைக் கடவுளான முருகன் மணந்து கொண்டதாக தமிழ்ச்சங்கப் பாடல்கள் கூறுகின்றன.வாழ்க்கை முறை[தொகு]
வேட்டையாடிய மான் இறைச்சி, தேன், தினை மாவு, மூங்கில் கூடை, மருத்துவ குணம் கொண்ட வேர்கள், பச்சிலைகள், போன்ற பொருட்களை மலையில் இருந்து எடுத்து வந்து மலையை சுற்றி உள்ள நகரங்களில் விற்பனை செய்வார்கள்.அதற்கு பதிலாக நகரத்தில் கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற உணவு பொருட்களை வாங்கி செல்வார்கள். மலையில் இருந்து வரும் பொழுது ஆண்களும், பெண்களும் சேர்ந்து வருவார்கள். நகரத்திற்குள் வந்தவுடன் ஒரு பகுதியில் கூடாரம் அமைத்து, சிறு,சிறு குழுக்களாக வியாபாரத்திற்கு செல்வார்கள். பெண்கள் கைரேகை பார்க்கலியோ.....!!! என்று கூவி, கூவி வீதிகளில் சுற்றுவர். நகரத்தில் உள்ள பெண்மணிகள் இவ்ர்களின் வருகையை ஆவலுடன் எதிர் பார்ப்பர்.ஏனெனில் இவர்கள் கூறும் பலன்கள் அப்படியே பலிக்கும் என முழு நம்பிக்கை வைத்திருப்பார்கள். கைரேகை பார்க்கும் பொழுது இந்த சமுதாய பெண்கள் தான் வாழும் மலைகளின் சிறப்புகளையும்,அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும் பாட்டாக பாடி பலன் சொல்வார்கள்.குறிப்பிட்ட நாட்களில் தங்களுடைய வியாபாரத்தை முடித்து கொண்டு மீண்டும் மலையை நோக்கி சென்று விடுவர்.
உண்மை
Deletehttp://tiruchengode-konguvellalar.blogspot.co.uk/2015/05/blog-post.html?m=1
ReplyDeleteவெள்ளாட்டி பற்றிய ஒரு அருமையான தொகுப்பு -படித்து பாருங்டா -உங்க பிறப்பு பற்றி உங்களுக்கு தெரிய வரும்
கொங்கு வெள்ளாளர்களும் அவர்களுடைய பட்டங்களும் மாவட்டங்கள் வாரியாக..
ReplyDelete1. திருச்செங்கோட்டு "சாமி புள்ள" (திருவிழாவில் பிறந்தவர்கள்)
2. கரூரில் "குஞ்சி செத்தவன்" (மாமனார் மருமகள் உறவு)
3. தகடூரில் "நாய் திண்ணி" (வாய் வார்த்தைகளில் கூறுவது)
4. கிருஷ்ணகிரி தாசர்கள் அதாவது சூத்திரர்கள் என்று கூறுவது
5. ஈரோட்டு "முடவாண்டி"கள் (நொண்டி - குருடர்களாக பிறக்கும் குழந்தைகளை பிச்சைக்காரர்களாக மாற்றும் பண்பாடு.
6. பல திருமணம்/ குழந்தை திருமணம் செய்யும் தாராபுரம் "குன்னுவன் வெள்ளாளர்".
7. தஞ்சையில் அடிமைகளாக மகளையும், மனைவியையும் விற்கும் அடிமை வெள்ளாளன்
8. சமூக தொண்டு செய்யும் வெள்ளட்டிகள் மற்றும் கோவிலில் நடனமாடும் உடுமலை வெள்ளட்டிகள்
9. கோவையில் "குறவன்"
அருமையான "ஒன்பது" பட்டங்கள்.
கொங்கு வெள்ளாளர்களின் உண்மைகளை தொடர்ந்து இந்த உலகத்திற்கு அறியபடுத்துங்கள்.
https://goo.gl/rcBvE3
ReplyDeleteதோழரே உங்களுக்கு கொங்கு பட்டமும் கிடையாது, கவுண்டா் பட்டமும் கிடையாது.நீங்கள் பிழைக்க வந்த வந்தோிகள் (குடியானவன்).குடியேறியவன் - பிழைக்க குடியேறியவன் .இதுதான் உங்களுடை்ய வரலாறு.
ReplyDeleteஅடேய் குடியனவர் என்றால ஓர் இடத்தில் இருந்து வாழ்பவர்கள் என்று பொருள் கொங்கு நாட்டை ஆண்ட வம்சம் கவுண்டர் கொங்கு வேளாள கவுண்டர்
ReplyDeleteயார் இந்த முட்டாள் வேட்டுவர் இல்லடி உங்களுக்கு ஏது வரலாறு,மழ கொங்கு நாட்டை ஆட்சி செய்த வேட்டுவ குறுநில மன்னன்(கொல்லி மழவன் )புல்லை வேட்டுவ குல தலைவனின் மகள் செம்பியன் மாதேவி யை பிரதி கண்டன் தரசோழன் திருமணம் செய்து கொண்டார் அதற்கான சிர்ருக்கு 48000 வெள்ளாளர் குடும்பமும் கொங்கு கில் குடி அமர்த்தி அவர்கள் உளவு செய வேட்டுவர் அவர்களின் பாதி காணி வழங்கினார் அதனால் தான் வெள்ளாளர் வேட்டுவரை பாதி பங்காளி யென்று கூறினார். நீ வந்தாய் அடிமையா உங்களுக்கு வாழ்வு கொடுத்து வேட்டுவர் மறந்து விடக்கூடாது.மேற்கண்ட காரணம் கொண்டு தான் வேட்டுவர் கோவில் பாதி உரிமை வெள்ளாளர் கு மாறியது ஆனால் பெரும்பாலான கோவில் வேட்டுவர் தான் முதல் உரிமை யானும் முப்பாட்டு உரிமை உள்ளது, வேட்டுவர் குலதெய்வம் காளி நீ கும்பிடு கொண்டு இருக்கிறா உனக்கு குலதெய்வம் கிடையாது காணி தெய்வம் மட்டுமே.
ReplyDelete
ReplyDeleteவேட்டுவர் தான் மழவர்கள் ,மழவராயர் ஆவர்.
புல்லை வேட்டுவர் குடியை சேர்ந்த மன்னர் வல் வில் ஓரி.
வல் வில் ஓரியின் வம்சவழியினர்(கொல்லி மழவர்) புல்லை வேட்டுவ குலத்தவர்கள் (கொல்லி வேட்டுவர் ) ஆவார்கள் .
வல்வில் என்று அவன் பெயரின் அடைமொழி குறிப்பிடுகிறது. வில்லுக்கு உரிமையுடையவர்கள் யார்? வேட்டுவர்கள். ஓரியைப் பற்றி வன்பரணர் பாடிய பாடல்,
………யாம்
நாட்டிடன் நாட்டிடன் வருதும் ஈங்கோர்
வேட்டுவர் இல்லை நின் ஒப்போர் (புறம் 152)
...
என்று விறலியர் புகழ்வதாகக் கூறுகின்றது. பல நாடுகளுக்குச் சென்று வருபவர்கள் நாங்கள்; ஆனால் எங்கும் உனக்கு நிகரான வேட்டுவர் எவரும் இல்லை என்பது இதன் பொருள். ஆக வல்வில் ஓரி வேட்டுவர் சாதியைச் சேர்ந்தவன் என்பது உறுதிப்படுகிறது.
வல் வில் ஓரியின் வம்சாவளியினர் கொல்லி மழவர்கள் ஆவார்கள் .
சுந்தர சோழனின் 5ஆவது (கி பி 961) மற்றும் 10ஆவது (கி பி 966) ஆட்சி ஆண்டில் திருச்செங்கோடு செப்பேடுகள் வெளி இடப்பட்டது.(S.I.I Vol 3,part4,No 212,213 ) .
'...கொல்லி மழவன் ஒற்றியூரன் பிரதி கண்டவர்மன் என்னாட்டு தூசியூர் தென் புல தூநிலம் ----' (திருச்செங்கோடு செப்பேடுகள்)
'....தூசியூர் நகர '(நாமக்கல் .பொம்மசமுத்திரம் கல்வெட்டு .கி பி 947,பராந்தகன் 1)
கொல்லி மழவன் இந்த தூசியூர்ரை சேர்ந்தவன் நாமக்கலில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது .
'..பிரதி கண்டன் தரசோழன்..'
(நாமக்கல் ,கொல்லிமலை கல்வெட்டு ,உத்தம சோழன் ,கி பி 980)
கொல்லி மழவன் பிரதிகண்டன் சுந்தர சோழனை (கொல்லி மழவன் ஒற்றியூரன் பிரதிகண்ட வர்மனின் மகன் ) பிரதிகண்டன் தரசோழன்( சுந்தர சோழன் ) என்று கல்வெட்டுகளில் கூறபட்டு உள்ளது.
கொடும்பாளுரை ஆட்சி செய்த குறுநில மன்னன் சிறிய வேளான் மற்றும் நாமக்கலை ஆட்சி செய்த குறுநில மன்னன் கொல்லி மழவன் ஒற்றியூரன் பிரதிகண்ட வர்மன் இந்த இரண்டு குறுநில மன்னர்களும் சுந்தர சோழனின் 9 ஆம் ஆட்சி ஆண்டு ஈழ படையெடுப்புக்கு(கி பி 965) ஆதரவாக இருந்தார்கள் என்பதை கொடும்பாலூர் கல்வெட்டு (S.I.I Vol 3,part 3 and iv,page 476,Annual report on epigrphy for 1913-14,part 2,paragraph 15) மற்றும் திருச்செங்கோடு செப்பேடுகள் மூலம் அறியலாம் .
'...கொல்லி கிரிக் குடையவர்கள் கூறிய னாடுதனிலே வாசகங் கூறி வைத்து கொண்ட பெரியவர்கள் ...' ( அல்லால இளையான் செப்பேடு)
கொல்லி மலைக்கு உரிமை படைத்தவர்கள் வேட்டுவ குலத்தவர்கள் என்று அல்லால இளையான் செப்பேடு கூறுகிறது .
வேட்டுவ குலங்களில் கொல்லி வேட்டுவ குலம் இருக்கிறது .
வல் வில் ஓரி வேட்டுவ குலத்தை சேந்தவன் என்று புறம் 152 கூறுகிறது .
புல்லை வேட்டுவரில் காவேரி நாடாள்வான் தேசி ஆளபிறந்தான் மும்முடி சோழ சக்கரவர்த்தி ஆன அங்கராயன் என்பவரை பற்றி நாமக்கல் (மழ கொங்கு ) கல்வெட்டு (S.I.I Vol 22,part 1,No-9) கூறுகிறது .
மழ கொங்கு நாட்டை ஆட்சி செய்த வேட்டுவ குறுநில மன்னன்(கொல்லி மழவன் ) புல்லை வேட்டுவ குல தலைவனாக இருந்தவன் . சோழ பேரரசி செம்பியன் மாதேவி புல்லை வேட்டுவ குல தலைவனின் பெண் . கி பி 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாமக்கல் கல்வெட்டு புல்லை வேட்டுவரில் காவேரி நாடாள்வான் என்பவரை பற்றி கூறுகிறது .
கொல்லி மழவனின் வம்சாவளியினர் புல்லை வேட்டுவ குலத்தவர்கள் ஆவார்கள் .இன்று புல்லை வேட்டுவ குலத்தின் குல தெய்வம் ராசா கோயில் (நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகில் களியனூர்) ஆகும்
தீரன் சின்னமலை என்ற கற்பனை வீரன் :
ReplyDeleteபண பலத்தாலும் ,அரசியல் பலத்தாலும் போலி வரலாற்றையும்,வரலற்றுவீரனையும் உருவாக்க முடியும் என்பதற்கு தீரன் சின்னமலை வரலாறு ஒரு சான்று. இல்லாத ஒருவரை வைத்து வரலாறு படைத்த கொங்கு வெள்ளாள சாதியினர் நிஜமாகவே வாய் சொல்வீரர்கள்.
கிபி 1970 களில் கொங்கு வெள்ளாள சாதியினர் ஆண்ட பரம்பரையினர் என கூறி கொள்வதற்கு தீரன் சின்னமலை என்ற கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கினார்கள் .
பாளையாகர்களுடன் போர் என்பது திருநெல்வேலியிலும்,சிவகங்கை பகுதியில் மட்டுமே நடைபெற்றது.கொங்கு பகுதியில் ஒரு சண்டையும் நடைபெறவில்லை
கிபி 1970 களில் புலவர் குழந்தை என்பவர் தீரன் சின்னமலை என்ற கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கி ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் செய்தார் என்று போலி வரலாறுகளை உருவாக்கினர். பிறகு வந்த வெள்ளாள வரலாற்று ஆசிரியர்கள் தீரன் சின்னமலை என்பவர் கோட்டையை கட்டி ஆண்டர் என்று எழுதினார்கள் .
கொங்கு வெள்ளாள சாதியினர் தீரன் சின்னமலை என்ற கற்பனை வீரனை உருவாக்கி விட்டனர் .இதை உண்மை வரலாறு என்று மக்களை நம்ப வைப்பதற்காக ஒரு போலி கும்மி பாடலை உருவாக்கினார்கள் .
காவல வேட்டுவ இனத்தை சேர்ந்த பட்டாலி வேட்டுவ குலத்தை சேர்ந்த அனுமாந்த கவுண்டர் என்பவர் பட்டாலி ஊரில் தனக்கு சொந்தமான நிலங்களை ,வெள்ளாள இனத்தை சேர்ந்த தீர்த்தகிரி சக்கரை கவுண்டர் என்பவருக்கு விற்றதை பற்றி தீர்த்தகிரி சக்கரை பட்டயம் கூறுகிறது .ஆனால் புலவர் ராசு என்பவர் இந்த நிலத்தை ஆயுதங்கள் தயாரிக்கவும் ,வெள்ளையர்களை எதிர்த்து போரிட வீரர்களுக்கு பயிற்சி அளிக்க இந்த நிலத்தை விலைக்கு வாங்கினார் என்று ஒரு பச்சை பொய்யை உருவாக்கினர் .மேலும் தீர்த்தகிரி சக்கரை கவுண்டர் என்பவர் தீரன் சின்னமலையின் வம்சாவளியினர் என்று ஒரு பச்சை பொய்யை உருவாக்கினர்.
கொங்கு வெள்ளாள அரசியல்வாதிகள் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி தீரன் சின்னமலையை விடுதலை போராட்டகாரர் என்று கூறி தமிழ் மண்ணில் சிலையை வைத்து கொண்டார்கள்.
This comment has been removed by the author.
ReplyDeletehttps://kongu-desarajakkal.blogspot.com/2017/02/blog-post.html?m=1
ReplyDeleteவேட்டுவர் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும்.[1] குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப்பகுதி பாலை ஆகும் தினை குடி ,நீ எந்த குடி ,,எந்த குடி அயனாவரம், நீ தமிழன் கிடையாது நீ திராவிடர், வந்தேறி தமிழக பகுதியில்,
ReplyDeleteஅப்படி நீ தமிழன் என்று சொல்ல நீயும் வேட்டுவர் தான்
Delete